நீங்கள் தேடியது "doctors"
14 Nov 2018 11:46 AM IST
தனியார் மருத்துவமனையில் துணை ஆட்சியர் ஆய்வு : கையும் களவுமாக சிக்கினார், போலி டாக்டர்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, துணை ஆட்சியர் நடத்திய அதிரடி சோதனையில், போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
10 Nov 2018 2:59 PM IST
விபத்து ஏற்பட்டால் முதலுதவி அளிப்பது எப்படி?
விபத்து ஏற்பட்டால் முதலுதவி அளிப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
9 Nov 2018 7:39 PM IST
டாக்டர்கள் போராட்டம் : நோயாளிகள் கடும் அவதி
செங்கற்பட்டு அரசு மருத்துவமனையில் டாக்டர் கார்த்திக் சந்திரன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சக டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Oct 2018 5:17 PM IST
தங்குவதற்கு வீடு இல்லாமல் அவதிப்படும் நரிக்குறவ மக்கள்...
வேலூர் மாவட்டம் பத்திரப்பல்லி கிராமம் அருகே வீடுகள் பாழடைந்து அவதிபடுவதாக கூறும் நரிக்குறவர் இன மக்கள் அரசுக்கு விடும் கோரிக்கைகள்
14 Oct 2018 5:04 PM IST
ரத்த பரிசோதனை நிலையங்கள் தொடர்பான அரசாணைக்கு எதிர்ப்பு : மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரதம்
இரத்த பரிசோதனை நிலையங்கள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் உள்ளிட்டவை சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
12 Oct 2018 8:15 PM IST
டாக்டர்களுக்கு, குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்...
தேவையற்ற பரிசோதனைகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டாம் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தினார்.
11 Oct 2018 10:05 PM IST
இந்தியா - ரஷிய டாக்டர்கள் கூட்டு திட்டம்
இந்தியா - ரஷியா டாக்டர்களின் கூட்டு அறிவுத்திறன் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், கண் புரை நோய் ஒளிவிலகல் அறுவை சிகிச்சையைசென்னையில் இருந்து மாஸ்கோவில் பார்க்கும் வகையில், இணைய தளம் மூலம் வசதி செய்யப்பட்டு உள்ளது.
6 Oct 2018 1:37 PM IST
அப்பலோ சட்டப்பிரிவு மேலாளர் பிரமாணப்பத்திரம் தாக்கல்...
ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்பல்லோ சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார், சிசிடிவி மற்றும் மருத்துவ அறிக்கை தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
5 Oct 2018 11:14 AM IST
மோசமான கையெழுத்து - டாக்டர்களுக்கு அபராதம்...
உத்தரப் பிரதேசத்தில், மோசமான கையெழுத்துடன் மருந்துச்சீட்டு எழுதிக் கொடுத்த 3 டாக்டர்களுக்கு, தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
4 Oct 2018 5:55 AM IST
சிறைகளில் மருத்துவ வசதி - அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு...
தமிழகம், புதுச்சேரி சிறைகளில் உள்ள மருத்துவ வசதிகள், சுகாதார திட்டங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
25 Sept 2018 8:27 PM IST
10 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த இரட்டை குழந்தை - குறை பிரசவத்தில் பிறந்ததால் ஒரு குழந்தை உயிரிழப்பு
திருவண்ணாமலையை சேர்ந்த தம்பதிகளுக்கு திருமணமாகி, பத்து ஆண்டுகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், குறை பிரசவம் காரணமாக ஒரு குழந்தை உயிரிழந்தது.
11 Sept 2018 5:03 PM IST
அப்பல்லோவில் ஜெயலலிதாவை வித்யாசாகர் ராவ் பார்த்தாரா? - ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் பார்த்தது தொடர்பாக அவரின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.