நீங்கள் தேடியது "Doctors Protest"
23 March 2023 8:15 AM IST
நாட்டிலேயே முதன்முறையாக சுகாதார உரிமை மசோதா தாக்கல் - மருத்துவர்களின் போராட்டத்தை மீறி நிறைவேற்றம்
28 Feb 2020 2:26 PM IST
மருத்துவர்களின் பணியிடமாற்ற உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1 Nov 2019 3:08 PM IST
"பணிமுறிவு நடவடிக்கை இல்லை"-அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பி உள்ள மருத்துவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
1 Nov 2019 2:35 AM IST
"மருத்துவர்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும்" - கே.எஸ். அழகிரி
தமிழகத்தில், மருத்துவர்களின் உரிமைகளை அரசு தட்டிப் பறிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
1 Nov 2019 2:29 AM IST
சில கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டாலே போராட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் - லட்சுமி நரசிம்மன்
எளிதில் சரிசெய்யக்கூடிய சில கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டாலே போராட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
31 Oct 2019 11:39 PM IST
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (31/10/2019) : மக்கள் தான் முக்கியம்! மக்கள்தான் எஜமானர்கள்! மக்களுக்கு தான் அரசாங்கம்! மக்களுக்கு தான் மருத்துவர்கள்! மருத்துவர்கள் பணிக்கு வராமல் இருந்தால் அரசு வேடிக்கை பார்க்காது!!
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (31/10/2019) : மக்கள் தான் முக்கியம்! மக்கள்தான் எஜமானர்கள்! மக்களுக்கு தான் அரசாங்கம்! மக்களுக்கு தான் மருத்துவர்கள்! மருத்துவர்கள் பணிக்கு வராமல் இருந்தால் அரசு வேடிக்கை பார்க்காது!!
31 Oct 2019 7:49 PM IST
"188 புதிய அரசு மருத்துவர்கள் நியமனம்" - பீலா ராஜேஷ் தகவல்
அரசு மருத்துவப்பணியிடங்களில் காலியாக உள்ள 188 பணியிடங்களுக்கு, 188 புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, சுகாதார துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
31 Oct 2019 2:57 PM IST
அரசு மருத்துவர்கள் போராட்டம் எதிரொலி : பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதாக புகார்
அரசு மருத்துவர்களின் போராட்டம் காரணமாக நாகர்கேவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
31 Oct 2019 1:16 PM IST
7-வது நாளாக தொடரும் மருத்துவர்கள் போராட்டம் - போலீஸுடன் மருத்துவர்கள் வாக்குவாதம்
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் 7-வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில், 35 மருத்துவர்கள் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
31 Oct 2019 11:45 AM IST
மருத்துவர்கள் போராட்டத்தால் மக்கள் அவதி
மருத்துவர்களின் போராட்டத்தால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
31 Oct 2019 11:33 AM IST
அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்
அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
31 Oct 2019 4:28 AM IST
மருத்துவர்கள் அலட்சியத்தால் சிகிச்சைக்கு சென்ற இளம் பெண் உயிரிழப்பு
வயிற்று வலியால் அவதிபட்ட சென்னை அமைந்தகரையை சேர்ந்த ஷிபானா என்பவரை உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.