நீங்கள் தேடியது "Doctor Rama"
13 Sept 2018 6:07 AM IST
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விசாரணை : காணொலி மூலம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 Sept 2018 6:01 AM IST
ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே "அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்"
ஜெயலலிதாவின் மறைவு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே, அடுத்த முதல்வர் பதவியேற்க முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டதாக அவரது செயலாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
25 July 2018 8:42 PM IST
ஜெயலலிதாவின் உடல்நிலை ஆரம்பம் முதலே மோசமாக இருந்தது - அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான மருத்துவர் பாபு மனோகர், ஜெயலலிதாவின் உடல்நிலை துவக்கம் முதலே மோசமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
20 July 2018 8:54 PM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : வாக்குமூலங்களுக்கு இடையே முரண்கள்..!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அளித்த வாக்குமூலங்களுக்கு இடையே முரண்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
20 July 2018 7:00 PM IST
ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் விசாரணை..
"ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் விசாரணை" - சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குற்றச்சாட்டு
20 July 2018 8:49 AM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : வாக்குமூலங்களில் முரண்...
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அளித்த வாக்குமூலங்களுக்கு இடையே முரண்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
10 July 2018 6:17 PM IST
இடைத்தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா இனிப்பு சாப்பிட்டார் - ராஜா செந்தூர் பாண்டியன்
இடைத்தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா இனிப்பு சாப்பிட்டார் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தகவல்.
7 July 2018 10:40 PM IST
ஆறுமுகசாமி ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி - தலைமை செயலக ஊழியர் கைது
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட தலைமை செயலக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
6 July 2018 7:02 PM IST
2016 டிச.4 ந் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது - அப்பல்லோ மருத்துவர் ரமா வாக்குமூலம்
அப்பல்லோ மருத்துவ மனையில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது தொடர்ந்து 40 நிமிடங்கள் சிகிச்சை அளித்து காப்பாற்ற முயற்சித்ததாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் ரமா வாக்குமூலம் அளித்துள்ளார்