நீங்கள் தேடியது "DMK vs AIADMK"
19 Oct 2019 5:32 PM IST
விக்கிரவாண்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம்
விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.
19 Oct 2019 4:19 AM IST
திமுக போட்ட பொய் வழக்கே ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
திமுக போட்ட பொய் வழக்கே ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
18 Oct 2019 10:15 PM IST
(18/10/2019) ஆயுத எழுத்து - உறுதிப்படுத்தப்படுமா நியாயமான தேர்தல்...?
சிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // ஜவஹர் அலி, அதிமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // சிவ.ஜெயராஜ், திமுக
18 Oct 2019 6:32 PM IST
டெங்குவை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன ? - பீலா ராஜேஷ் விளக்கம்
தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் குறித்து மூவர்குழு விசாரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.
18 Oct 2019 3:35 PM IST
நாங்குநேரி இடைதேர்தலை நடத்த தடை இல்லை
நாங்குநேரி இடைத்தேர்தலை நடத்த தடை இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
18 Oct 2019 3:59 AM IST
"திமுக ஆட்சியில் தான் சட்டம் - ஒழுங்கு இல்லை" - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்
திமுக ஆட்சியில் தான் ஜாதி மத சண்டைகள் நிகழ்ந்ததாகவும், சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருந்ததாகவும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டினார்
17 Oct 2019 3:01 AM IST
முத்தலாக் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் - தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு
முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அதிமுக இரட்டை வேடம் போடுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
17 Oct 2019 1:39 AM IST
"இடைத்தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்
இடைத்தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்
17 Oct 2019 1:36 AM IST
தமிழகத்தில் விரைவில் 6 மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி
தமிழகத்தில் விரைவில் 6 மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
16 Oct 2019 12:44 AM IST
காங். அரசு எச்சரித்து இருந்தால் இலங்கை போர் நடந்திருக்காது - ஓ. பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்
காங்கிரஸ் அரசு எச்சரித்திருந்தால் இலங்கையில் ஈழத்தமிழர்கள், பெருமளவில் கொல்லப்பட்டு இருக்க மாட்டார்கள் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
15 Oct 2019 11:00 PM IST
(15/10/2019) ஆயுத எழுத்து - எல்லை மீறுகிறதா இடைத்தேர்தல் பிரச்சாரம் ?
சிறப்பு விருந்தினர்களாக : விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // கண்ணதாசன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக // ரமேஷ், பத்திரிகையாளர்
15 Oct 2019 10:04 PM IST
(15/10/2019) "அதிமுகவுக்கு பாதுகாப்பு பா.ஜ.க" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி
(15/10/2019) "அதிமுகவுக்கு பாதுகாப்பு பா.ஜ.க" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி