நீங்கள் தேடியது "DMK Leader Stalin"

அதிமுக ஆட்சியில் வீசும் வெப்பத்தில் பொசுங்கி தமிழக மக்கள் வேதனை- ஸ்டாலின்
27 Dec 2019 1:31 PM IST

"அதிமுக ஆட்சியில் வீசும் வெப்பத்தில் பொசுங்கி தமிழக மக்கள் வேதனை"- ஸ்டாலின்

நல்லாட்சி தரவரிசை பட்டியலில் தமிழகம் முதலிடம் என்பது மத்திய அரசின் மர்ம ஆய்வறிற்கை என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தி.மு.க கூட்டணியை மக்கள் தூக்கி எறிவார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜு
15 Dec 2019 9:44 PM IST

"தி.மு.க கூட்டணியை மக்கள் தூக்கி எறிவார்கள்" - அமைச்சர் செல்லூர் ராஜு

திமுக கூட்டணியை மக்கள் தூக்கி எறிவார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

திமுகவை பார்த்து கோபம் வரவில்லை பரிதாபம் தான் வருகிறது - அமைச்சர் பாண்டியராஜன்
15 Dec 2019 9:37 PM IST

"திமுகவை பார்த்து கோபம் வரவில்லை பரிதாபம் தான் வருகிறது" - அமைச்சர் பாண்டியராஜன்

திமுகவை பார்த்து கோப உணர்வு வரவில்லை பரிதாப உணர்வு தான் வருகிறது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

சுஷ்மா மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்
7 Aug 2019 1:01 PM IST

சுஷ்மா மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

அமமுகவில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார் தங்க தமிழ்ச் செல்வன்
28 Jun 2019 4:35 PM IST

அமமுகவில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார் தங்க தமிழ்ச் செல்வன்

அமமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ் செல்வன் திமுகவில் இணைந்தார்.

கருணாநிதியை போல ராஜதந்திரி ஸ்டாலின் - திருமாவளவன்
4 Jun 2019 2:21 AM IST

"கருணாநிதியை போல ராஜதந்திரி ஸ்டாலின்" - திருமாவளவன்

கருணாநிதி பெற்றெடுத்த பிள்ளை அவரைப் போல உள்ளது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்

சிதம்பரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் திருமாவளவன்
25 March 2019 4:02 PM IST

சிதம்பரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் திருமாவளவன்

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் தொல் திருமாவளவன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி
17 March 2019 2:24 PM IST

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி

திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

திமுக தலைவர் ஸ்டாலினுடன், திருமாவளவன் சந்திப்பு
3 Feb 2019 10:55 AM IST

திமுக தலைவர் ஸ்டாலினுடன், திருமாவளவன் சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து
26 Jan 2019 5:34 PM IST

பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

நாட்டின் உயரிய விருதாக கருதப்படும், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.

அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஸ்டாலின் வீடு திரும்பினார்
27 Sept 2018 5:05 PM IST

அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஸ்டாலின் வீடு திரும்பினார்

சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் வீடு திரும்பினார்.