நீங்கள் தேடியது "dmk leader mk stalin"
2 Dec 2020 8:17 PM IST
இன்னும் 4 மாதங்களில் ஆட்சி முடியும் நிலையில் புதிய திட்டமா? - திமுக தலைவர் ஸ்டாலின் சரமாரி விமர்சனம்
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்றார்.
12 Nov 2020 6:20 PM IST
முதல்வரின் அரசியல் பேராசை ஒரு போதும் நிறைவேறாது - தி.மு.க தலைவர் ஸ்டாலின்
உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியான தேர்தல் வழக்கை மேற்கோள்காட்டி, பேசிய முதலமைச்சரின் பேராசை ஒரு போதும் நிறைவேறாது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
28 Dec 2019 5:40 PM IST
"எதிர்க்கட்சியாக இருப்பதால் மக்களுக்கு உதவ முடியவில்லை" - கே.என்.நேரு
தி.மு.க. எதிர்க்கட்சியாக இருப்பதால் பொது மக்களுக்கு எவ்வித நலத்திட்ட உதவிகளையும் வாங்கித் தர முடியவில்லை என தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
16 Dec 2019 7:55 PM IST
"உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி இருந்தால் எதிர்த்திருக்க மாட்டோம்" - திமுக எம்.எல்.ஏ. பொன்முடி
உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி இருந்தால் எதிர்த்திருக்க மாட்டோம் என்று திமுக எம்.எல்.ஏ.பொன்முடி தெரிவித்தார்.
16 Dec 2019 7:29 PM IST
"அமைச்சர் சி.வி. சண்முகத்துடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார்" - திமுக எம்.எல்.ஏ.அன்பழகன்
அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு பதிலடி கொடுத்த திமுக எம்.எல்.ஏ அன்பழகன் அவருடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் என்றும் குறிப்பிட்டார்.
15 Dec 2019 9:19 PM IST
"திமுகவிற்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டதால் நீதிமன்றத்தை நாடுகிறது" - கடம்பூர் ராஜு, அமைச்சர்
உள்ளாட்சி பதவிகள் ஏலம் மூலமாக தேர்ந்தெடுக்கப் பட்டால் அந்தப் பதவி செல்லாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
4 Sept 2019 5:02 PM IST
தி.மு.க எம்.பிக்கள் குழுவாக பிரிந்தார்களா...? எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம்
தி.மு.க எம்.பிக்கள் குழுவாக பிரிந்து செயல்படுவதாக வெளிவரும் தகவல்கள் பொய் என அக்கட்சியின் தென்சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
4 Jun 2019 7:31 AM IST
ஒரு கண்ணில் இன்ப கண்ணீர்..." மறு கண்ணில் துன்ப கண்ணீர்... - வைகோ உருக்கம்
ஸ்டாலின் வெற்றியை கண்டு ஒரு கண்ணில் இன்ப கண்ணீரும், அதை பார்க்க கருணாநிதி இல்லையே என்ற ஏக்கத்தில் மறு கண்ணில் துன்ப கண்ணீரும் வழிவதாக மதிமுக பொதுச்செயளாலர் வைகோ உருக்கமாக பேசியுள்ளார்.