நீங்கள் தேடியது "DMK Govt"
5 Sept 2019 3:22 AM IST
ஸ்டாலின் - விஜய் சந்திப்பை விமர்சிப்பதா? - உதயநிதி ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின் விஜய் சந்திப்பு குடும்ப விழாவில் பங்கேற்றபோது எதார்த்தமாக நடந்தது என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
8 July 2019 10:46 AM IST
எனது கோரிக்கையை ஏற்று இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை கருணாநிதி அறிவித்தார் - ஸ்டாலின்
எனது கோரிக்கையை ஏற்று மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அறிவித்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5 July 2019 12:35 AM IST
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமனம் - தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டதை, தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.
21 Jun 2019 3:37 AM IST
இளைஞர்களை சீமான், கமல் வன்முறைக்கு தூண்டுகின்றனர் - அமைச்சர் கருப்பணன்
கமலஹாசனும், சீமானும் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டுகின்றனர் என அமைச்சர் கருப்பணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
14 May 2019 11:30 AM IST
ஸ்டாலின் தங்கவிருக்கும் தனியார் விடுதியில் சோதனை...
கோரம்பள்ளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கும் அரசியல் கட்சியினரின் வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை.
9 May 2019 1:17 AM IST
திமுக நிச்சயம் ஆட்சி அமைக்கும் - வைகோ
திமுக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என வைகோ தெரிவித்துள்ளார்.
10 April 2019 3:48 PM IST
22 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் - உதயநிதி ஸ்டாலின்
22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 March 2019 7:02 PM IST
அ.தி.மு.க. கூட்டணி பற்றி ஸ்டாலின் பேசலாமா? - அமைச்சர் ஸ்.பி.வேலுமணி கேள்வி
உங்கள் கூட்டணியில் யார் யார் உள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்றும், எங்கள் கூட்டணி பற்றி நீங்கள் பேசலாமா என அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
28 Feb 2019 5:45 PM IST
அதிமுக கொடுத்த விலையில்லா பொருட்கள் குறித்து துரைமுருகன் கிண்டல் பேச்சு
அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட விலையில்லா மிக்சி,கிரைண்டர்,மின் விசிறி ஆகியவற்றை காயலான் கடையில் கூட வாங்குவதில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
4 Jan 2019 5:42 PM IST
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் 2.15 லட்சம் வழக்குகள் அதிரடியாக முடித்து வைப்பு....
குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் 2.15 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் தலைமை பதிவாளர் அறிக்கை தாக்கல்.
8 July 2018 6:41 PM IST
"மருத்துவ சேவையில் தமிழகம் முன்னோடியாக உள்ளது" - குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேச்சு
மருத்துவ சேவை வழங்குவதில், நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
5 July 2018 4:22 PM IST
இந்தியாவிலேயே முதன்முறையாக ஆம்புலன்சில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.