நீங்கள் தேடியது "DMK Congress Relationship"
17 Oct 2019 8:07 PM IST
(17/10/2019 ) "வெற்றிக்கு ஒரு வாக்கு போதும்" - துரைமுருகன் பரபரப்பு பேட்டி...
(17/10/2019 )வெற்றிக்கு ஒரு வாக்கு போதும்... திமுக பொருளாளர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி...
5 July 2019 6:23 PM IST
"சாமானிய மக்களுக்கு திமுகவில் இடம் இல்லை " - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
"திமுகவில் அதிகார மையம் ஒரே இடத்தில் குவிந்துள்ளது"
5 July 2019 5:04 PM IST
"திமுகவில் வாரிசுகள் மட்டுமே பதவிக்கு வர முடியும்" - அமைச்சர் ஜெயகுமார்
திமுகவில் வாரிசுகள் மட்டுமே பதவிக்கு வர முடியும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
5 July 2019 1:20 AM IST
உதயநிதிக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம் - வெள்ளக்கோவில் சாமிநாதன், தி.மு.க
தி.மு.க. இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, முழு ஒத்துழைப்பை வழங்குவோம் என்று அந்தப் பதவியில் இருந்து ராஜினாமா செய்த வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
5 July 2019 12:56 AM IST
ஸ்டாலினை போல் உதயநிதி சிறப்பாக செயல்படுவார் - வைகோ
தி.மு.க. இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ள உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
5 July 2019 12:27 AM IST
இளைஞரணி செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை - உதயநிதி, தி.மு.க. இளைஞரணி செயலாளர்
தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 July 2019 6:39 PM IST
தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி நியமனம்...
தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
4 July 2019 6:12 PM IST
இளைஞர் அணி செயலாளராக இருக்க ஏற்றவர் உதயநிதி - துரைமுருகன் புகழாரம்
இளைஞர் அணி செயலாளராக இருக்க ஏற்றவர் உதயநிதி என துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
4 July 2019 12:25 AM IST
தி.மு.க.வின் இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி
உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. இளைஞரணி தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
16 Oct 2018 10:40 AM IST
தமிழியக்கம் தொடக்க விழா - அரசியல் தலைவர்கள் பங்கேற்பு
"தமிழியக்கத்தால் ஒன்று படுவோம்" , "ஆங்கில மோகத்தை தவிர்ப்போம்"
16 Oct 2018 7:42 AM IST
தமிழியக்கம் தொடக்க விழா.... திருநாவுக்கரசர், திருமாவளவன் பேச்சு
தமிழியக்கம் மூலம் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்று விழாவில் பேசிய அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.
13 Oct 2018 4:20 PM IST
திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது - திருநாவுக்கரசர்
திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையாது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.