நீங்கள் தேடியது "DMK Chief"
22 Dec 2020 2:16 PM IST
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் "புகார்களின் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை" - திமுக தலைவர் ஸ்டாலின்
தமிழக அரசு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கொடுத்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 Dec 2020 1:27 PM IST
உடற்சோர்வு ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொண்டேன் - ஸ்டாலின், திமுக தலைவர்
நிவாரண பொருட்கள் வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், உடற்சோர்வு ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார்.
16 Nov 2020 4:47 PM IST
"23ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
17 Aug 2020 2:18 PM IST
"சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்காதீர்" - அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
23 April 2020 1:08 PM IST
அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை - ஊழியர்களுக்கு மளிகை, நிவாரண பொருட்கள் வழங்கினார்
திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.
24 Nov 2019 12:27 AM IST
திமுக மீது பழிபோட வேண்டாம் - ஸ்டாலின்
திமுக மீது பழிபோடும் போக்கை அதிமுக அரசு கைவிட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
13 Nov 2019 11:20 PM IST
காவல்துறை உபகரண ஊழல் - ஸ்டாலின் கண்டனம்
காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து, தண்டனை பெற்று தர வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
15 Sept 2019 9:32 AM IST
அண்ணாவின் 111வது பிறந்த நாள்: அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து ஸ்டாலின் மரியாதை
அண்ணாவின் பிறந்தநாள் தினத்தை ஒட்டி, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
6 Sept 2019 12:39 PM IST
ரஜினி அரசியலுக்கு வந்தபிறகு நான் கருத்து கூறுகிறேன் - ஒ.பன்னீர்செல்வம்
ரஜினி அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து மதுரையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
5 Sept 2019 1:38 PM IST
"ஸ்டாலின் வெற்றித் தளபதியாக திகழ்கிறார்" - சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்
ஸ்டாலின் வெற்றித் தளபதியாக திகழ்கிறார் என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டி உள்ளார்.
4 Sept 2019 1:46 PM IST
"பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே ப.சிதம்பரம் கைது, காஷ்மீர் நடவடிக்கை" - ஸ்டாலின்
நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே, ப.சிதம்பரத்தின் கைது நடவடிக்கை அரங்கேறி உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
29 Aug 2019 12:48 AM IST
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - மு.க. ஸ்டாலின்
ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை கொண்டு, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.