நீங்கள் தேடியது "DMK CAMPAIGN"

சப்பாத்தி சுட்டும், டீ போட்டும் வாக்கு சேகரித்த பெண் வேட்பாளர் ...!
8 Feb 2022 8:15 AM IST

சப்பாத்தி சுட்டும், டீ போட்டும் வாக்கு சேகரித்த பெண் வேட்பாளர் ...!

சப்பாத்தி சுட்டும், டீ போட்டும் வாக்கு சேகரித்த பெண் வேட்பாளர் ...!

எதிர்க்கட்சியாக இருப்பதால் மக்களுக்கு உதவ முடியவில்லை - கே.என்.நேரு
28 Dec 2019 5:40 PM IST

"எதிர்க்கட்சியாக இருப்பதால் மக்களுக்கு உதவ முடியவில்லை" - கே.என்.நேரு

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருப்பதால் பொது மக்களுக்கு எவ்வித நலத்திட்ட உதவிகளையும் வாங்கித் தர முடியவில்லை என தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.

இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடையும் - கிரண்பேடி கருத்து
28 May 2019 2:30 PM IST

"இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடையும்" - கிரண்பேடி கருத்து

இந்தியா பல துறைகளில், மேலும் வளர்ச்சி அடையும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறினார்.

நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக போட்டி?
28 May 2019 12:46 PM IST

நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக போட்டி?

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ. பதவி காலியாக உள்ள நிலையில் அங்கு தி.மு.க. போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க.வில் ராஜ்ய சபா எம்.பி. பதவி யாருக்கு?
28 May 2019 11:21 AM IST

தி.மு.க.வில் ராஜ்ய சபா எம்.பி. பதவி யாருக்கு?

தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் வருகிற ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு
28 May 2019 10:10 AM IST

அதிமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு

வெற்றி பெற்ற ​அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேரும், நாளை பதவியேற்க உள்ளனர்.

ராஜினாமா முடிவில் ராகுல்காந்தி உறுதி : காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்
28 May 2019 9:04 AM IST

ராஜினாமா முடிவில் ராகுல்காந்தி உறுதி : காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவில், ராகுல்காந்தி உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

30-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு
28 May 2019 8:58 AM IST

30-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து, மீண்டும் பிரதமராக மோடி வரும் 30ம் தேதி இரவு 7 மணி அளவில் பதவியேற்கிறார்.

திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்பு
28 May 2019 7:55 AM IST

திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்பு

வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள், இன்று, எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்க உள்ளனர்.

எம்.எல்.ஏ. பதவியை 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்வேன் - வசந்தகுமார் தகவல்
25 May 2019 8:40 AM IST

எம்.எல்.ஏ. பதவியை 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்வேன் - வசந்தகுமார் தகவல்

கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், 14 நாட்களுக்குள் சட்ட ரீதியாக தனது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியுள்ளார்.

பிரசாரத்தின் போது பதநீர், இளநீர் குடித்த ஸ்டாலின்...
14 May 2019 1:04 PM IST

பிரசாரத்தின் போது பதநீர், இளநீர் குடித்த ஸ்டாலின்...

2-வது கட்டமாக ஒட்டபிடாரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

59 மக்களவை தொகுதிகளில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு...
12 May 2019 6:04 PM IST

59 மக்களவை தொகுதிகளில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு...

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 59 மக்களவை தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.