நீங்கள் தேடியது "DMK Byelection Candidate"
1 May 2019 7:16 AM IST
"25,000 பேருக்கு 3 சென்ட் வீட்டுமனை" - அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்குறுதி
அரவக்குறிச்சி தொகுதியில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தும் விதமாக 25 ஆயிரம் பேருக்கு மூன்று சென்ட் வீட்டுமனை இலவசமாக வழங்கப்படும் என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.