நீங்கள் தேடியது "DMK BJP Alliance"
12 Aug 2019 4:53 PM IST
மண்வெட்டி பிடித்து கண்மாய் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ
மஞ்ச ஊரணி கண்மாய் தூர்வாரும் பணியை மண்வெட்டி பிடித்து தொடங்கி வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
12 Aug 2019 1:08 PM IST
வேலூரில் திமுகவுக்கு கிடைத்தது தோல்வி - தமிழிசை
வேலூர் தேர்தலில் திமுக தோல்வி அடைந்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
10 Aug 2019 5:26 PM IST
திமுகவுக்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
திமுகவிற்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
10 Aug 2019 5:16 PM IST
பாஜகவோடு இணைய துடிக்கிறது திமுக - அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்
பாஜகவோடு இணைவதற்கு திமுக துடித்துகொண்டிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
8 Aug 2019 8:22 AM IST
முதுகெலும்பு பற்றி திமுக பேசுவதா? - தமிழிசை | Tamilisai Soundararajan
"இலங்கை தமிழர் படுகொலையின் போது முதுகெலும்பு எங்கே போனது?"
28 July 2019 5:52 PM IST
பராமரிப்பு இல்லாததே பணிமனை விபத்திற்கு காரணம் - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கேட்டுக் கொண்டுள்ளார்.
28 July 2019 5:24 PM IST
திமுக தான் அமித்ஷாவை கண்டு பயப்படுகிறது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
தி.மு.க. தான் அமித்ஷாவை கண்டு பயப்படுகிறது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார்.
28 July 2019 2:50 PM IST
பாஜகவுடன் திமுக வைத்த கூட்டணி தவறில்லையா? - அமைச்சர் கருப்பணன் கேள்வி
5 அமைச்சர்களுடன் திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததே அது மட்டும் தவறில்லையா என அமைச்சர் கருப்பணன் கேள்வி.
26 Jan 2019 2:07 PM IST
பாஜகவை குறை சொல்லவே ஸ்டாலின் பேசுகிறார் - தமிழிசை
தி.மு.க தலைவர் ஸ்டாலின் பா.ஜ.கவை குறை சொல்வதற்காகவே பேசுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
19 Jan 2019 4:24 PM IST
நாளை இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் - கடம்பூர் ராஜூ
கோவில்பட்டிக்கு நாளை வருகை தரும் முதலமைச்சர் பழனிசாமி இரண்டு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்.
19 Jan 2019 4:10 PM IST
பா.ஜ.கவுடன் தி.மு.க ரகசிய கூட்டணி - தினகரன்
நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பாணியில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார்.
23 Oct 2018 5:39 PM IST
"பாஜக சொல்வதை தம்பிதுரை செய்கிறார்" - ஆர்.எஸ். பாரதி
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜக சொல்வதை செய்துவருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சனம் செய்தார்.