நீங்கள் தேடியது "DMK-ALLIANCE"
17 April 2019 11:47 AM
நாடு முழுவதும் இதுவரை ரூ.2,604.41 கோடி மதிப்புள்ள பணம், பொருள் பறிமுதல்
நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து ஏப்ரல் 16 ஆம் தேதி வரை வரை, இரண்டாயிரத்து 604 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
17 April 2019 11:21 AM
"வாக்குகளை விற்காமல் கடமையை செய்யுங்கள்" - கிரண்பேடி வேண்டுகோள்
வாக்காளர்கள் தங்களது வாக்குகளை விற்காமல், கடமையை செய்ய வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
29 March 2019 11:01 AM
மாணவிகளிடம் ஸ்டாலின் பிரசாரம் - ஸ்டாலினை பார்த்து மாணவர்கள் உற்சாகம்
கல்லூரி மாணவர்களிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் திடீர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
29 March 2019 10:57 AM
பள்ளிவாசல் அருகே வாக்கு சேகரித்த அ.தி.மு.க.வினர் - கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் திரும்பினர்
அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் தொழுகை முடித்து விட்டு வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் துண்டு பிரசுரம் அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுனர்.
26 March 2019 10:35 AM
பாஜகவுக்கு எதிராக துண்டுப் பிரசுரம் வழங்கிய மாணவர் கைது : விசாரணைக்கு பிறகு மாணவர் ஜாமினில் விடுவிப்பு
மன்னார்குடியில் துண்டுபிரசுரம் வழங்கிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவியது
23 March 2019 11:19 AM
மக்களவை தேர்தல் : மாவோயிஸ்ட் நடமாட்டம் - தீவிர கண்காணிப்பு
மக்களவை தேர்தலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
23 March 2019 11:11 AM
தேர்தல் 2019 : பஞ்சாமிர்தம் டப்பாக்களின் மூலம் விழிப்புணர்வு பிரசாரம்
நாடாளுமன்ற தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பழனியில் பஞ்சாமிர்தம் டப்பாக்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
13 March 2019 8:11 AM
மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
11 March 2019 6:54 AM
தேமுதிகவின் கடந்த கால கூட்டணி நிலைப்பாடு...
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேமுதிக நீண்ட இழுபறிக்கு பின் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
26 Dec 2018 11:24 AM
"தமிழகத்தில் 3-வது அணிக்கு வாய்ப்பில்லை" - காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் விளக்கம்
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கட்சிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் தான் போட்டி, 3 வது அணி உருவாவதற்கான சாத்தியம் இல்லை என காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்தார்.