நீங்கள் தேடியது "dmdk"

தமிழ்நாட்டில் 4 நாட்கள் மதுக் கடைகள் மூடப்படும்...
5 April 2019 12:39 PM IST

தமிழ்நாட்டில் 4 நாட்கள் மதுக் கடைகள் மூடப்படும்...

தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் 4 நாட்கள் மதுக் கடைகள் மூடப்படும் என்று, டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் அறிவித்தார்.

திமுக நிர்வாகிகளின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
5 April 2019 10:54 AM IST

திமுக நிர்வாகிகளின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

திருச்செந்தூர் அருகே திமுக நிர்வாகிகளின் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தேர்தலுக்காக எனது குடும்பத்தின் மீது சேறு வீசப்படுகிறது - நடிகர் நாசர் அறிக்கை
5 April 2019 10:39 AM IST

"தேர்தலுக்காக எனது குடும்பத்தின் மீது சேறு வீசப்படுகிறது" - நடிகர் நாசர் அறிக்கை

தேர்தலுக்காக தமது குடும்பத்தின் மீது சேறு வீசப்படுவதாக நடிகர் நாசர் தெரிவித்தார்.

தடுத்து நிறுத்தி கேள்வி கேட்ட மக்கள் : ஓட்டு கேட்காமல் திரும்பி போன வேட்பாளர்
5 April 2019 10:32 AM IST

தடுத்து நிறுத்தி கேள்வி கேட்ட மக்கள் : ஓட்டு கேட்காமல் திரும்பி போன வேட்பாளர்

காஞ்சிபுரம் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், செய்யூருக்கு வாக்கு சேகரிக்க வந்தார்.

தமிழகத்தில் களைகட்டிய தேர்தல் களம் : உற்சாகத்தில் தொண்டர்கள்
5 April 2019 9:24 AM IST

தமிழகத்தில் களைகட்டிய தேர்தல் களம் : உற்சாகத்தில் தொண்டர்கள்

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான திட்டங்கள் : பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு
5 April 2019 8:24 AM IST

அதிமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான திட்டங்கள் : பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு

தர்மபுரி மாவட்டம் தேங்காய் மரத்துப்பட்டி அதியமான் கோட்டை பகுதிகளில் பாமக வேட்பாளர அன்புமணிக்கு ஆதரவாக, பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.

கருத்து வேறுபாடு இருந்தால் தேச விரோதியா? - அத்வானி
5 April 2019 8:21 AM IST

"கருத்து வேறுபாடு இருந்தால் தேச விரோதியா?" - அத்வானி

கருத்து வேறுபாடு உள்ளவர்களை ஒரு போதும் தேச விரோதி என்று தான் அழைத்தது இல்லை என்று பா.ஜ.க. வின் மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை திரும்ப பெறுவாரா பிரதமர் மோடி? : நான்கு வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி...
4 April 2019 2:23 PM IST

அதிகாரத்தை திரும்ப பெறுவாரா பிரதமர் மோடி? : நான்கு வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி...

சுமார் 90 கோடி வாக்காளர்களை கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது இந்தியாவில் அடுத்த பிரதமர் என்ற அங்கீகாரத்தை அலங்கரிக்க, நான்கு வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொள்ளாச்சி வழக்கு : சிபிஐ விசாரணை வெற்று அறிவிப்பாக உள்ளது - ஸ்டாலின் பிரசாரம்
4 April 2019 1:56 PM IST

பொள்ளாச்சி வழக்கு : "சிபிஐ விசாரணை வெற்று அறிவிப்பாக உள்ளது" - ஸ்டாலின் பிரசாரம்

பொள்ளாச்சி விவகாரத்தில், சிபிஐ விசாரணை என்பது வெற்று அறிவிப்பாக இருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் - போலீசார் இடையே மோதல்
4 April 2019 1:23 PM IST

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் - போலீசார் இடையே மோதல்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திற்கு உட்பட்ட மயிலவரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

ராஜபாளையம் : திமுக - அம‌முக தொண்டர்களிடையே மோதல்
4 April 2019 1:05 PM IST

ராஜபாளையம் : திமுக - அம‌முக தொண்டர்களிடையே மோதல்

ராஜபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக மற்றும் அம‌முகவினரிடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு பதற்றம் நிலவியது.

நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்க வேல்முருகன் கோரிக்கை
4 April 2019 12:48 PM IST

நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்க வேல்முருகன் கோரிக்கை

தேர்தலை ஒட்டி தமக்கு நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்க உத்தரவிட கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.