நீங்கள் தேடியது "dmdk"
7 April 2019 10:41 AM IST
தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.3.48 லட்சம் கண்டெடுப்பு
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் பணத்தைக் கைப்பற்றிய வருமான வரித்துறையினர், முறையான ஆவணங்கள் வைத்திருந்ததால் மீண்டும் ஒப்படைத்தனர்.
7 April 2019 10:33 AM IST
ஆட்டோவில் பயணம் செய்து வாக்கு சேகரித்த வாசன்
தஞ்சை த.மா.கா. வேட்பாளர் நடராஜனை ஆதரித்து அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
7 April 2019 10:25 AM IST
பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ. 3.80 கோடி : ஏடிஎம்-க்கு கொண்டு செல்கையில் பறிமுதல்
கோவை தொகுதிக்கு உட்பட்ட சூலூர், காரணம்பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
7 April 2019 10:10 AM IST
கரகாட்ட குழுவினருடன் சென்று வாக்கு சேகரித்த ஹெச்.ராஜா
சிவகங்கை வேட்பாளர் ஹெச்.ராஜா, அறந்தாங்கி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
7 April 2019 8:57 AM IST
தணிக்கை செய்யப்படாத அரசியல் விளம்பரங்கள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை
தேர்தல் நாளிலும், அதற்கு முதல் நாளிலும் தணிக்கை செய்யப்படாத அரசியல் விளம்பரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
7 April 2019 8:52 AM IST
தேர்தல் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் - சத்ய பிரதா சாஹு
"ஐ.டி. நிறுவனங்கள் உட்பட, அனைத்து நிறுவனங்களும், தேர்தல் நாளில், ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்," என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்தார்.
7 April 2019 12:23 AM IST
(06/04/2019) மக்கள் யார் பக்கம் : 11 மக்களவை தொகுதிகளில் மக்களின் மனநிலை என்ன?
(06/04/2019) மக்கள் யார் பக்கம் : 11 மக்களவை தொகுதிகளில் மக்களின் மனநிலை என்ன?
6 April 2019 8:18 PM IST
வீரமணி கூட்டத்தில் தாக்குதல் - வன்மையாக கண்டிக்கத்தக்கது - திருமாவளவன்
திராவிட கழக தலைவர் வீரமணி கூட்டத்தில் சில மதவாத சக்திகள் சென்று தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
6 April 2019 8:12 PM IST
முன்பு அண்ணாமலையின் சைக்கிள் இப்போ பாட்ஷாவின் ஆட்டோ - ஞானதேசிகன், தமிழ் மாநில காங்கிரஸ்
தமிழகத்தில், வருகிற மக்களவை தேர்தலில், அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளே வெற்றி பெறும் என, தமாகா துணை தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
6 April 2019 5:33 PM IST
எங்கள் கட்சிக்கு நாங்கள் வாக்கு கேட்டால் குடும்ப அரசியலா? - சண்முகபாண்டியன்
எங்கள் கட்சிக்கு நாங்கள் ஓட்டு கேட்டால் அதனை குடும்ப அரசியல் என கூறுவதா என சண்முகபாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார்.
6 April 2019 5:20 PM IST
17- வது மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் வாக்குகளை செலுத்தினர்
6 April 2019 5:12 PM IST
"கமல் பிரசாரத்தில் சூறாவளி காணவில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன்
கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில், சூறாவளியை காணவில்லை என கன்னியாகுமரி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.