நீங்கள் தேடியது "DMDK Vijayakanth"
7 Oct 2020 1:39 PM IST
"விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ்" - மருத்துவமனை அறிக்கை
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
14 Sept 2020 11:57 AM IST
தேமுதிக 16ம் ஆண்டு துவக்க விழா - கட்சி கொடியை ஏற்றி வைத்தார், விஜயகாந்த்
தேமுதிக கட்சி துவங்கி 16ம் ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது.
25 Aug 2020 6:26 PM IST
பிரேமலதா கருத்து : கூட்டணியில் பிளவா? - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில்
தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவின் கருத்தால், கூட்டணியில் பிளவு என்றோ, அ.தி.மு.க பலவீனமானது என்றோ கருத முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
31 July 2020 10:20 PM IST
புதிய கல்விக் கொள்கைக்கு விஜயகாந்த் வரவேற்பு - தாய்மொழிக் கல்வியை 8ம் வகுப்பு வரை நீட்டிக்க வலியுறுத்தல்
புதிய கல்விக் கொள்கைக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
8 March 2020 11:09 PM IST
தமிழக மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால், பொறுத்துக் கொள்ள மாட்டேன் - விஜயகாந்த்
தமிழக மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால், நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்தார்.
31 Jan 2020 4:22 PM IST
என் குரல் கேக்குதா..? : "நிச்சயம் மீண்டு வருவேன்" - தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த்
மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் வருவேன் என தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
7 Nov 2019 3:27 PM IST
விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
19 Oct 2019 5:32 PM IST
விக்கிரவாண்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம்
விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.
14 July 2019 4:35 PM IST
அத்திவரதர் சுவாமி தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை
அத்தி வரதர் சுவாமியை, பொதுமக்கள் தரிசிப்பதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டுமென, தமிழக அரசுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
17 March 2019 2:32 PM IST
அதிமுக கூட்டணி vs திமுக கூட்டணி : நேரடி போட்டி தொகுதிகள்
அதிமுக - திமுக இடையே 8 தொகுதிகளிலும் பாமக -திமுக இடையே 6 தொகுதிகளிலும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
14 March 2019 1:23 PM IST
விஜயகாந்த் - ராமதாஸ் சந்திப்பு
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினார்.
10 March 2019 5:06 AM IST
"அதிமுக-பாஜக கூட்டணியை பிளவுபடுத்த முயற்சி" - பொன் ராதாகிருஷ்ணன்
"முயற்சி தோல்வியடையும்"- பொன் ராதாகிருஷ்ணன்