நீங்கள் தேடியது "Diwali"

பசுமை பட்டாசுகளை தொடர்ந்து தயாரிக்கலாம் - உச்சநீதிமன்றம்
27 Nov 2019 5:50 AM IST

பசுமை பட்டாசுகளை தொடர்ந்து தயாரிக்கலாம் - உச்சநீதிமன்றம்

குறைந்த அளவிலான பேரியம் கலந்த பசுமை பட்டாசுகளை தொடர்ந்து தயாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி : தீபாவளி பண்ட் சீட்டு நடத்தி பல கோடி மோசடி - தம்பதி தலைமறைவு
31 Oct 2019 4:31 PM IST

புதுச்சேரி : தீபாவளி பண்ட் சீட்டு நடத்தி பல கோடி மோசடி - தம்பதி தலைமறைவு

புதுச்சேரியில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பண்ட் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகில் படம் 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் சாதனை
30 Oct 2019 12:31 AM IST

"பிகில்" படம் 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் சாதனை

அட்லீ இயக்கத்தில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த விஜய்யின் " பிகில் " திரைப்படம், உலகம் முழுவதும் 3 நாட்களில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டி, சாதனை படைத்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி - காளை முட்டியதில் ஒருவர் பலி, 50 பேர் காயம்
28 Oct 2019 11:36 PM IST

தீபாவளியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி - காளை முட்டியதில் ஒருவர் பலி, 50 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் களைகட்டிய மஞ்சுவிரட்டு போட்டியில், பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்று ரசித்தனர்.

தீபாவளி - சிறப்பு பேருந்துகள் இயக்கம் : 2,531 பேருந்துகளில் 1,16,364 பேர் பயணம்
25 Oct 2019 2:53 AM IST

தீபாவளி - சிறப்பு பேருந்துகள் இயக்கம் : 2,531 பேருந்துகளில் 1,16,364 பேர் பயணம்

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் , சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

சென்னையில் 24 மணி நேரமும் பேருந்து வசதி - நாளை முதல் அக். 26-ம் தேதி வரை இயக்கப்படும்
23 Oct 2019 7:27 PM IST

"சென்னையில் 24 மணி நேரமும் பேருந்து வசதி" - நாளை முதல் அக். 26-ம் தேதி வரை இயக்கப்படும்

தீபாவளிப் பண்டியை​யொட்டி, சென்னையில், 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையின் எதிரொலி : நகைகடைகளில் குவியும் பெண்கள்
23 Oct 2019 2:26 PM IST

தீபாவளி பண்டிகையின் எதிரொலி : நகைகடைகளில் குவியும் பெண்கள்

தீபாவளி பண்டிகையின் எதிரொலியாக உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள நகைக்கடைகளில் பெண்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

தீபாவளி 2019 : மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுரை
23 Oct 2019 11:46 AM IST

தீபாவளி 2019 : மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுரை

பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

தீபாவளி - ரூ.360 கோடி மது விற்பனைக்கு இலக்கு? - அமைச்சர் தங்கமணி மறுப்பு
22 Oct 2019 2:53 AM IST

தீபாவளி - ரூ.360 கோடி மது விற்பனைக்கு இலக்கு? - அமைச்சர் தங்கமணி மறுப்பு

தீபாவளி பண்டிகைக்கு 360 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறு என்று மின்துறை அமைச்சர் த​ங்கமணி தெரிவித்துள்ளார்.

ரூ.600 கோடி மதுவிற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்தது ஏற்க முடியாது - பொன் ராதாகிருஷ்ணன்
22 Oct 2019 1:28 AM IST

ரூ.600 கோடி மதுவிற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்தது ஏற்க முடியாது - பொன் ராதாகிருஷ்ணன்

தீபாவளி பண்டிகைக்கு 600 கோடி ரூபாய் மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதை ஏற்க முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நெருங்கும் தீபாவளி - கண்காணிப்பு வளையத்தில் தியாகராய நகர்
22 Oct 2019 1:04 AM IST

நெருங்கும் தீபாவளி - கண்காணிப்பு வளையத்தில் தியாகராய நகர்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், ஆடை, இனிப்பு, பட்டாசு உள்ளிட்டவற்றை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நெருங்கும் தீபாவளி பண்டிகை : இனிப்புகள் தயாரிக்கும் பணி தீவிரம்
20 Oct 2019 5:59 PM IST

நெருங்கும் தீபாவளி பண்டிகை : இனிப்புகள் தயாரிக்கும் பணி தீவிரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு இனிப்புகளை தயாரிக்கும் பணியில் சேலம் ஆவின் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.