நீங்கள் தேடியது "Diwali 2019"
27 Nov 2019 5:50 AM IST
பசுமை பட்டாசுகளை தொடர்ந்து தயாரிக்கலாம் - உச்சநீதிமன்றம்
குறைந்த அளவிலான பேரியம் கலந்த பசுமை பட்டாசுகளை தொடர்ந்து தயாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
23 Oct 2019 7:10 PM IST
"தீபாவளி போக்குவரத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள்" - அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்
"முக்கிய நகரங்களில் சிறப்பு பேருந்து வசதிகள்"
23 Oct 2019 1:34 PM IST
அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தீபாவளி போனஸ் வழங்க தாமதமாவதாக கூறி, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Oct 2019 11:46 AM IST
தீபாவளி 2019 : மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுரை
பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
22 Oct 2019 1:04 AM IST
நெருங்கும் தீபாவளி - கண்காணிப்பு வளையத்தில் தியாகராய நகர்
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், ஆடை, இனிப்பு, பட்டாசு உள்ளிட்டவற்றை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
20 Oct 2019 12:38 PM IST
பயணிகளுக்கு 'ஏர் இந்தியா' தீபாவளி பரிசு
வரும் 27ம் தேதி முதல், தினந்தோறும், சென்னை, துபாய், சார்ஜா, சிங்கப்பூருக்கு, திருச்சியில் இருந்து விமானங்களை இயக்கப் போவதாக, ஏர்-இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
20 Oct 2019 8:11 AM IST
கோவையில் புது துணிகள் வாங்க அலைமோதிய கூட்டம்
கோவையில் தீபாவளி பண்டிகைக்கான புது துணிகள், வீட்டுஉபயோக பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
20 Oct 2019 3:12 AM IST
சென்னையில் தேசிய கைத்தறிக் கண்காட்சி: 7 மாநில பாரம்பரிய கைத்தறி உடைகள் விற்பனை
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் நடைபெற்று வரும் தேசிய கைத்தறிக் கண்காட்சியில் 7 மாநிலங்களின் பாரம்பரிய உடைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
18 Oct 2019 4:59 PM IST
தி.நகரில் தீபாவளி பாதுகாப்பு நடவடிக்கைகள் : சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் விளக்கம்
சென்னை தி.நகரில் தீபாவளி பண்டிகைக்காக அதிநவீன கேமராக்களுடன், கூடுதலாக 500 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
18 Oct 2019 2:50 AM IST
பட்டாசு விற்பனை துவக்க விழா: வணிக சங்க பேரவை தலைவர் வெள்ளையன் பங்கேற்பு
சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.
16 Oct 2019 2:05 AM IST
இனிப்பு, கார வகை தயாரிப்பு விழிப்புணர்வு கூட்டம், சுகாதார முறையில் பலகாரங்கள் தயாரிக்க அறிவுறுத்தல்
தீபாவளி பண்டிகையின் போது இனிப்பு - கார வகை தயாரிப்பின் போது அதிக அளவில் செயற்கை நிறமிகள் பயன்படுத்த கூடாது என கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
16 Oct 2019 12:29 AM IST
அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு, தீபாவளி போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசின் லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது