நீங்கள் தேடியது "District Toppers in SSLC"

பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தினத்தந்தி சார்பில் நிதியுதவி...
8 Dec 2018 2:39 AM IST

பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தினத்தந்தி சார்பில் நிதியுதவி...

நிதி உதவியை பெற்றுக் கொண்ட மாணவ மாணவியர் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

தினத்தந்தி சார்பில் மாணவர்களுக்கு நிதியுதவி
7 Dec 2018 7:33 PM IST

"தினத்தந்தி" சார்பில் மாணவர்களுக்கு நிதியுதவி

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களை சேர்ந்த 30 மாணவ-மாணவிகளுக்கு தினத்தந்தி சார்பில் 3 லட்ச ரூபாய், நிதி உதவி வழங்கப்பட்டது.

நான் தமிழில் பேச தினத்தந்தி நாளிதழ் தான் காரணம் - ஆட்சியர் ரோகிணி
7 Dec 2018 1:06 AM IST

நான் தமிழில் பேச தினத்தந்தி நாளிதழ் தான் காரணம் - ஆட்சியர் ரோகிணி

மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த தான் தற்போது தமிழில் பேசி வருவதற்கு தினத்தந்தி நாளிதழுக்கு முக்கிய பங்கு உண்டு என ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி...
6 Dec 2018 2:08 AM IST

தினத்தந்தி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி...

தினத்தந்தி சார்பில் 10 மாணவ, மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

தினத்தந்தி சார்பில் மாணவர்களுக்கு கல்வி நிதி - புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் வழங்கினார்
5 Dec 2018 5:23 AM IST

தினத்தந்தி சார்பில் மாணவர்களுக்கு கல்வி நிதி - புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் வழங்கினார்

தினத்தந்தி சார்பில் அதிக மதிப்பெண் எடுத்த 10 மாணவர்களுக்கு தலா 10ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கினார் புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர்