நீங்கள் தேடியது "Disqualified MLAs"

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக் கோரிய வழக்கு - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற  உத்தரவு
7 Jan 2019 12:40 PM IST

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக் கோரிய வழக்கு - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற உத்தரவு

காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ஒகேனக்கல்லில் முகாம்...
17 Dec 2018 12:43 AM IST

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ஒகேனக்கல்லில் முகாம்...

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் ஒகேனக்கல்லில் முகாமிட்டுள்ளனர்.

தகுதி நீக்க எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு திரும்புவார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
16 Dec 2018 3:13 PM IST

தகுதி நீக்க எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு திரும்புவார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ள தகுதி நீக்க எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைவரும் அதிமுகவுக்கு திரும்புவார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை ஒதுக்கீடு
13 Dec 2018 3:34 PM IST

புதுச்சேரி 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை ஒதுக்கீடு

பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு சிறையில் சசிகலாவை இன்று நண்பகல் சந்திக்கிறார் தினகரன்...
9 Nov 2018 12:09 PM IST

பெங்களூரு சிறையில் சசிகலாவை இன்று நண்பகல் சந்திக்கிறார் தினகரன்...

தினகரனுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் செல்கின்றனர்.

அமமுக சார்பில் இடைதேர்தலில் போட்டியிடுவர் -  தங்க.தமிழ்ச்செல்வன்
5 Nov 2018 12:45 AM IST

"அமமுக சார்பில் இடைதேர்தலில் போட்டியிடுவர்" - தங்க.தமிழ்ச்செல்வன்

"தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களும்..."

20 தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் வராது - அன்புமணி
3 Nov 2018 6:11 PM IST

20 தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் வராது - அன்புமணி

20 தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் வராது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தலை சந்திக்க அதிமுகவிற்கு தைரியம் இல்லை - அன்புமணி ராமதாஸ் பேட்டி
31 Oct 2018 6:20 PM IST

"தேர்தலை சந்திக்க அதிமுகவிற்கு தைரியம் இல்லை" - அன்புமணி ராமதாஸ் பேட்டி

தமிழகத்தில் இடைத்தேர்தல் தற்போது வராது எனவும், தேர்தலை சந்திக்க அதிமுகவிற்கு தைரியம் இல்லை எனவும் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது - தளவாய் சுந்தரம்
29 Oct 2018 3:22 PM IST

ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது - தளவாய் சுந்தரம்

ஊழல் குறித்து பேசுவதற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை என அதிமுகவின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.