நீங்கள் தேடியது "disqualification of 18 AIADMK MLAs"

தெளிவான, நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
14 Jun 2018 5:03 PM IST

தெளிவான, நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில் தெளிவான, நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊசி வெடி போல் தீர்ப்பு அமைந்துவிட்டது - தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை
14 Jun 2018 4:54 PM IST

ஊசி வெடி போல் தீர்ப்பு அமைந்துவிட்டது - தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை

தீர்ப்பால் சாதகமும் இல்லை, பாதகமும் இல்லை - தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : 3 வது நீதிபதி விரைவில் தீர்ப்பளிக்க வேண்டும் -  திருமாவளவன்
14 Jun 2018 4:11 PM IST

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : 3 வது நீதிபதி விரைவில் தீர்ப்பளிக்க வேண்டும் - திருமாவளவன்

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில், இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது, சற்றும் எதிர்பார்க்காத ஒன்று - திருமாவளவன்

எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : ஒரே நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது எப்படி? - தினகரன் கேள்வி
14 Jun 2018 3:08 PM IST

எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : ஒரே நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது எப்படி? - தினகரன் கேள்வி

சட்டம் அனைவருக்கும் சமம் என்ற நிலையில், எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சபாநாயகர்கள் எடுத்த முடிவுகளில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது எப்படி

வழக்கு 3-வது நீதிபதிக்கு சென்றாலும் சபாநாயகர் உத்தரவுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் - வைத்திலிங்கம்
14 Jun 2018 2:51 PM IST

வழக்கு 3-வது நீதிபதிக்கு சென்றாலும் சபாநாயகர் உத்தரவுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் - வைத்திலிங்கம்

வழக்கு 3-வது நீதிபதிக்கு சென்றாலும் சபாநாயகர் உத்தரவுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் - வைத்திலிங்கம்

வழக்கு 3-வது நீதிபதிக்கு சென்றாலும் சபாநாயகர் உத்தரவுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் - நத்தம் விஸ்வநாதன்
14 Jun 2018 2:46 PM IST

வழக்கு 3-வது நீதிபதிக்கு சென்றாலும் சபாநாயகர் உத்தரவுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் - நத்தம் விஸ்வநாதன்

வழக்கு 3-வது நீதிபதிக்கு சென்றாலும் சபாநாயகர் உத்தரவுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் - நத்தம் விஸ்வநாதன்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு
14 Jun 2018 2:12 PM IST

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அரசு தலைமை வழக்கறிஞர் சந்திப்பு
14 Jun 2018 1:20 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அரசு தலைமை வழக்கறிஞர் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் திடீர் சந்திப்பு மற்றும் ஆலோசனை.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு அணுகுண்டா...  புஸ்வாணமா - தமிழிசை
14 Jun 2018 12:25 PM IST