நீங்கள் தேடியது "Disaster"
4 Aug 2019 9:26 AM GMT
"விழிப்புணர்வு ஏற்படுத்தவே பேரிடர் மீட்பு ஒத்திகை" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பேரிடர் மீட்பு குறித்த பயிற்சிகளில், மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக திகழ்வதாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
3 Aug 2019 8:07 AM GMT
சென்னை துறைமுகம் பகுதியில் பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி...
சென்னை துறைமுகம் பகுதியில் பேரிடர் கால மீட்பு பணிகள் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
9 Nov 2018 11:33 AM GMT
இந்திய பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - திருநாவுக்கரசர்
ரூபாய் நோட்டு மாற்ற விவகாரம் நாட்டு மக்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி நடத்திய தாக்குதல் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.
6 Oct 2018 10:52 PM GMT
ரெட் அலர்ட் - மதுரை வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு ...
பேரிடர் மற்றும் மீட்பு பணிக்காக,தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் மதுரை வந்தடைந்தனர்.
5 Oct 2018 9:52 PM GMT
மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள தயார் - நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்
நெல்லை மாவட்டத்தில் அதி தீவிர மழையால் 125 இடங்கள் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
5 Sep 2018 8:36 AM GMT
கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி - அமைச்சர் உதயகுமார்
சுனாமி வந்தால் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து, தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில், ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
29 Aug 2018 5:22 AM GMT
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.
28 Aug 2018 12:04 PM GMT
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் என்ற புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் பழனிசாமி...
2030 ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் என்ற புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்
28 Aug 2018 11:59 AM GMT
யமுனை ஆற்றில் சிக்கிய குதிரை - பத்திரமாக மீட்டது மீட்புப்படை
பேரிடர் மீட்புப் படையினர் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.
26 Aug 2018 11:55 AM GMT
ஒணம் பண்டிகை கொண்டாடுவதை தவிர்த்த கேரள முதலமைச்சர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடுவதை தவிர்த்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் உள்ள தனது அலுவலகம் சென்று வழக்கம்போல் ஈடுபட்டார்.
26 Aug 2018 11:03 AM GMT
பம்பை வெள்ள பாதிப்பு : கேரள தேவசம்போர்டு அமைச்சர் ஆய்வு
சபரிமலை பம்பையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்களை தேசவம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்தர் ஆய்வு செய்தார்.
24 Aug 2018 4:29 PM GMT
ஆறு கால்வாய்களை தூர்வாரினால் வெள்ள பாதிப்புகளை தடுக்கலாம் - மாதவன் நாயர்
ஆறு, கால்வாய்களை தூர் வாரினால் வெள்ள பாதிப்புகளை தடுக்கலாம் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.