நீங்கள் தேடியது "Disaster Management"
8 Nov 2019 5:15 PM IST
பேரிடரின் போது என்ன செய்ய வேண்டும்?:கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில், இயற்கை பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
6 Nov 2019 4:21 PM IST
பேரிடர் மீட்பு விழிப்புணர்வு முகாம் : அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், சென்னையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
4 Aug 2019 2:56 PM IST
"விழிப்புணர்வு ஏற்படுத்தவே பேரிடர் மீட்பு ஒத்திகை" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பேரிடர் மீட்பு குறித்த பயிற்சிகளில், மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக திகழ்வதாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
19 Nov 2018 3:06 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய தொடர்பு எண் - மாநில பேரிடர் ஆணையம் வெளியீடு
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர், தொடர்புகொள்ள வேண்டிய அதிகாரிகளின் செல்போன் எண்களை மாநில பேரிடர் ஆணையம் வெளியிட்டுள்ளது.
28 Aug 2018 5:34 PM IST
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் என்ற புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் பழனிசாமி...
2030 ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் என்ற புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்
14 July 2018 11:05 PM IST
பேரிடர் மேலாண்மை பயிற்சி குறித்து விழிப்புணர்வு தேவை - அமைச்சர் கே.பி. அன்பழகன்
பேரிடர் மேலாண்மை பயிற்சி குறித்து, மாணவ - மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.பி. அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
14 July 2018 10:50 PM IST
ஆயுத எழுத்து - 14.07.2018 - பேரிடர் பயிற்சியில் மாணவி மரணம் : யார் காரணம்?
சிறப்பு விருந்தினராக - மதனசந்திரன்,சாமானியர் //அருமைநாதன், பெற்றோர் சங்கம்//சமரசம், அதிமுக//பிரபு காந்தி, பாதுகாப்பு வல்லுனர்
14 July 2018 4:36 PM IST
மாணவி உயிரிழந்த சம்பவம் - பயிற்சியாளர் ஆறுமுகம் நீதிமன்ற காவலில் அடைப்பு
பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய பயிற்சியாளர் ஆறுமுகம் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
13 July 2018 12:56 PM IST
ஒத்திகையில் பொதுமக்களை பங்கெடுக்க வைக்க கூடாது - பேரிடர் மேலாண்மை ஆர்வலர் மாதவன்
ஒத்திகை நிகழ்ச்சிகளில் மக்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆர்வலர் மாதவன் தெரிவித்துள்ளார்.
13 July 2018 12:13 PM IST
கல்லூரி நிர்வாகத்தின் கவனக் குறைவால் மாணவி உயிரிழப்பு - அமைச்சர் உதயகுமார்
தனியார் பயிற்சியாளரை வைத்து ஒத்திகை நடத்தியிருக்க கூடாது - அமைச்சர் உதயகுமார்
13 July 2018 11:53 AM IST
கோவை மாணவி உயிரிழப்பு - தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை
கல்லூரி நிர்வாகத்தின் கவனக் குறைவால் மாணவி உயிரிழப்பு