நீங்கள் தேடியது "Diplomacy"

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு
3 March 2019 10:40 AM IST

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 27 ஆம் தேதி  நடந்தது என்ன ? இந்திய விமானப் படை வெளியிட்ட விரிவான விளக்கம்
3 March 2019 8:47 AM IST

பிப்ரவரி 27 ஆம் தேதி நடந்தது என்ன ? இந்திய விமானப் படை வெளியிட்ட விரிவான விளக்கம்

பாகிஸ்தான் விமானங்கள் அத்துமீறி நடத்திய தாக்குதலை முறியடிக்கவே இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக விமானப்படை விளக்கம் வெளியிட்டுள்ளது.

அபிநந்தன் பற்றி தந்தி டிவி வெளியிட்ட செய்தி  - யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்
2 March 2019 9:44 AM IST

அபிநந்தன் பற்றி தந்தி டிவி வெளியிட்ட செய்தி - யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் தொடர்பாக தந்தி டி.வி. வெளியிட்ட செய்தி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்திய விமானி அபிநந்தன் இன்று விடுவிப்பு - நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அறிவிப்பு
1 March 2019 7:44 AM IST

இந்திய விமானி அபிநந்தன் இன்று விடுவிப்பு - நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அறிவிப்பு

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய விமானி அபிநந்தனை இன்று விடுவிப்பதாக, அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்

அபிநந்தனை மீட்டு கொண்டு வருவோம் - அபிநந்தனின் தந்தையிடன் விமான படை தளபதி உறுதி
28 Feb 2019 1:44 PM IST

"அபிநந்தனை மீட்டு கொண்டு வருவோம்" - அபிநந்தனின் தந்தையிடன் விமான படை தளபதி உறுதி

சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தனின் தந்தையை இந்திய விமான படை தளபதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

விமானி அபிநந்தனை ஒப்படைக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்
28 Feb 2019 1:34 PM IST

"விமானி அபிநந்தனை ஒப்படைக்க வேண்டும்" - பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்

இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

சிக்கிய வீரர்கள் - இதுவரை நடந்தது என்ன?
28 Feb 2019 1:15 PM IST

சிக்கிய வீரர்கள் - இதுவரை நடந்தது என்ன?

இதுவரை பாகிஸ்தானிடம் சிக்கிய வீரர்கள், அவர்கள் விடுவிக்கப்பட்டது மற்றும் ஜெனீவா ஒப்பந்தம் தொடர்பான தொகுப்பு...