நீங்கள் தேடியது "Dina Thanthi News"
19 Oct 2020 5:12 PM IST
தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி - தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
16 Oct 2020 2:35 PM IST
கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் -ஓட்டேரியில் உள்ள மயானத்தில் உடல் தகனம்
கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ- வும் அமமுக பொருளாளருமான வெற்றிவேலில் உடல் தகனம் செய்யப்பட்டது. ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டபோது, அவரின் மனைவி கொரோனா தனிமைப்படுத்தலால் வீட்டு மாடியில் இருந்தவாறே கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.
16 Oct 2020 2:32 PM IST
ரூ.1 போட்டுவிட்டு உண்டியல் பணம் கொள்ளை - சிசிடிவி காட்சி வெளியீடு
சென்னையில் பிரசித்தி பெற்ற மருந்தீஸ்வரர் கோயிலில் ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டு உண்டியல் பணத்தை, இளைஞர் ஒருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
7 Oct 2020 1:39 PM IST
"விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ்" - மருத்துவமனை அறிக்கை
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2 Oct 2020 10:04 PM IST
(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம் ரத்து : காரணம் என்ன ?
(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம் ரத்து : காரணம் என்ன ? - சிறப்பு விருந்தினர்களாக : ரங்கராஜன், மக்கள் நீதி மய்யம் // மருது அழகுராஜ், அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக // ஜி.கே.நாகராஜ், பா.ஜ.க
2 Oct 2020 2:49 PM IST
கிராம சபை கூட்டம் ரத்தான விவகாரம் : "அரசியல் சாயம் பூசுவது நியாயமற்ற செயல்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
கிராமசபை கூட்டம் ரத்து செய்த விவகாரத்திற்கு அரசியல் சாயம் பூசுவது நியாயமற்ற செயல் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
2 Oct 2020 2:00 PM IST
காரை ஓட்ட உறவினர் கொடுக்காததால் ஆத்திரம் - காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞர்
உறவினர் காரை ஓட்ட தராத ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் காரை தீ வைத்து எரித்த சிசிடிவி காட்சிகள் வெளியானது.
20 Sept 2020 5:46 PM IST
மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை செயலரிடம் மனு அளித்துள்ளன.
14 Sept 2020 11:10 AM IST
நாடாளுமன்ற வளாகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் - புதிய கல்விக் கொள்கை, நீட் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு
நீட் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்னர்.