நீங்கள் தேடியது "Dhinakaran Speech"
19 Aug 2019 10:43 AM IST
தான் உயிரோடு இருக்கும் வரை, இரட்டை இலையை யாராலும் பறிக்க முடியாது - மதுசூதனன்
தான் உயிரோடு இருக்கும் வரை, இரட்டை இலையை யாராலும் பறிக்க முடியாது என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார். சென்னை
8 Jun 2019 2:08 AM IST
"அ.ம.மு.க. விரைவில் அ.தி.மு.க.வில் முழுமையாக இணையும்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் அ.ம.மு.க., முழுமையாக அ.தி.மு.க.வில் இணையும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3 Feb 2019 5:17 PM IST
"வரும் தேர்தலில் பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் தான் போட்டி" - வீரமணி
வரும் தேர்தலில் பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் தான் போட்டி என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
3 Feb 2019 2:30 AM IST
"பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்தது பா.ஜ.க." - தினகரன்
வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என்று பொய்யான வாக்குறுதிகளை கூறி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததாக அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
1 Feb 2019 4:46 AM IST
"2 மாதத்திற்குள் அதிமுக ஆட்சிக்கு முடிவு" - மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தில் தினகரன் பேச்சு
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் தினகரன் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
18 Nov 2018 4:37 PM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தினகரன் கேள்வி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
11 Nov 2018 9:50 PM IST
"திமுக, தினகரனை எதிர்கொள்ள தயார்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
20 தொகுதி இடைத்தேர்தல் எப்போது வரும் என்று அதிமுக காத்திருப்பதாக, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
11 Sept 2018 4:37 PM IST
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு ஏதும் செய்யப்போவதில்லை - டிடிவி தினகரன்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு எதுவும் செய்யப்போவதில்லை என்றார்.
2 Sept 2018 9:48 PM IST
பன்னீர் செல்வம் என்னை பிரபலமாக்கிவிட்டார் - தினகரன்
மன்னார்குடி பொதுக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தன்னை பற்றி பேசியதால், தான் மேலும் பிரபலமாகி விட்டதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
2 Sept 2018 8:20 PM IST
10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர்கள் இப்போது ஆர்ப்பரிக்கிறார்கள் - ஆர்.பி உதயகுமார்
10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர்கள், தற்போது எதுவுமே செய்யாமல் ஆரவாரம் செய்வதாக அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார்.
2 Sept 2018 4:14 PM IST
2018ம் ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவையே இது தான் - ஓ .எஸ் மணியன் சொன்ன விளக்கம்
அதிமுகவில் இருப்பவர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு வருவார்கள் என டிடிவி தினகரன் கூறுவது, இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை என்று, கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.
2 Sept 2018 4:06 PM IST
"எங்களை துரோகி என்றார் தினகரன்" ஏதோ அவர் பெரிய தியாக செம்மல் போன்று - ஓ.பன்னீர் செல்வம் தாக்கு
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தினகரனை விமர்சித்து பேசினார்.