நீங்கள் தேடியது "Dhinakaran Latest"

வரும் தேர்தலில் பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் தான் போட்டி -  வீரமணி
3 Feb 2019 5:17 PM IST

"வரும் தேர்தலில் பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் தான் போட்டி" - வீரமணி

வரும் தேர்தலில் பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் தான் போட்டி என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்தது பா.ஜ.க. - தினகரன்
3 Feb 2019 2:30 AM IST

"பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்தது பா.ஜ.க." - தினகரன்

வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என்று பொய்யான வாக்குறுதிகளை கூறி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததாக அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

20% தமிழர்கள் போதையில் மிதக்கின்றனர் - வைரமுத்து
16 Jan 2019 2:48 PM IST

"20% தமிழர்கள் போதையில் மிதக்கின்றனர்" - வைரமுத்து

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.

மது விலக்கை ஒரே நாளில் அமல்படுத்த முடியாது -  ஜெயக்குமார்
16 Jan 2019 1:14 PM IST

"மது விலக்கை ஒரே நாளில் அமல்படுத்த முடியாது" - ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

சசிகலா - டி.டி.வி. தினகரன் தவிர வேறு யார் வந்தாலும் அதிமுகவில் இணையலாம் - மதுசூதனன்
26 Dec 2018 7:00 PM IST

"சசிகலா - டி.டி.வி. தினகரன் தவிர வேறு யார் வந்தாலும் அதிமுகவில் இணையலாம்" - மதுசூதனன்

20 ரூபாய் டோக்கன் கொடுத்து விட்டு ஆர்.கே. நகர் தொகுதி மக்களை, டி.டி.வி. தினகரன் ஏமாற்றி விட்டதாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமே வெற்றி பெறும் - தங்க தமிழ்ச்செல்வன்
29 Sept 2018 12:39 PM IST

இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமே வெற்றி பெறும் - தங்க தமிழ்ச்செல்வன்

இடைத்தேர்தல் நடந்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமே வெற்றி பெறும் எனவும் அதிமுக டெபாசிட் இழக்கும் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

எனக்கு சொந்தமாக எந்த மதுபான ஆலையும் இல்லை - டிடிவி  தினகரன்
4 Jun 2018 5:37 PM IST

எனக்கு சொந்தமாக எந்த மதுபான ஆலையும் இல்லை - டிடிவி தினகரன்

என் உறவினர் மதுபான ஆலையில் வாங்குவது ஏன்? - டிடிவி தினகரன் கேள்வி