நீங்கள் தேடியது "Dharmapuri"
6 Feb 2019 9:15 AM IST
சேதமடைந்த சாலையில் பாமகவினர் நாற்று நடும் போராட்டம்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில், குண்டும் குழியுமாக உள்ள சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து, பாமகவினர் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Feb 2019 3:36 AM IST
சாலை சீரமைக்காததை கண்டித்து பாமக சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்...
தர்மபுரி மாவட்டத்தில் சாலை சீரமைக்காததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
6 Feb 2019 2:45 AM IST
மார்கண்டேயன் நதி கரையை கடந்தது கோதண்டராமர் சிலை...
பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை கிருஷ்ணகிரி மாவட்டம் மார்கண்டேயன் நதி கரையை கடந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
6 Feb 2019 1:07 AM IST
நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
நாடாளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5 Feb 2019 5:09 PM IST
"மொரப்பூர் - தர்மபுரி ரயில்வே திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி" ; பியூஸ் கோயல் கடிதத்துடன் அன்புமணி தகவல்
"தர்மபுரி மாவட்ட மக்களின் 70 ஆண்டுகால கோரிக்கை..."
5 Feb 2019 4:28 AM IST
எடப்பாடியில் இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கிய போலீசார்...
எடப்பாடியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தி வாகனஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி காவல்துறையினர் அசத்தி உள்ளனர்.
29 Jan 2019 1:08 PM IST
அதிமுக அரசுக்கு பெரும்பான்மை இல்லை - ஸ்டாலின்
தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதி செட்ரப்பட்டி கிராமத்தில் தி.மு.க. சார்பில், ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.
29 Jan 2019 9:38 AM IST
1,200 ஆண்டுகள் பழமையான காலபைரவர் கோயில் - தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு வழிபாடு
தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் அமைந்துள்ள, ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான தக்ஷின காசி காலபைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை ஓட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
29 Jan 2019 1:20 AM IST
1,200 ஆண்டுகள் பழமையான காலபைரவர் கோயில், தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு வழிபாடு
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமையான தக்ஷின காசி காலபைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை ஓட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
13 Jan 2019 2:25 PM IST
ரூ.5.61 கோடி செலவில் தருமபுரி அரசு பள்ளி கட்டிட விரிவாக்க பணி தொடக்கம்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அவ்வையார் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தில் விரிவாக்க பணிகளை, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.
13 Jan 2019 11:46 AM IST
ஜல்லிக்கட்டு : "தருமபுரிக்கு மட்டும் தடை ஏன்?" - அன்புமணி கேள்வி
தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
11 Jan 2019 4:17 PM IST
ஜகன்நாதன் கோம்பை அணைக்கட்டு மறுசீரமைப்பு பணி தொடக்கம்
தர்மபுரியில் சேதம் அடைந்துள்ள ஜகன்நாதன் கோம்பை அணைக்கட்டை 3 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணியை உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.