நீங்கள் தேடியது "Dhanush case"

தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை
29 Jan 2019 7:43 PM GMT

"தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை"

வாரிசு உரிமை விவகாரத்தில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக கூறிய வழக்கில், நடிகர் தனுஷ் வரும் 13-ம் தேதி பதிலளிக்குமாறு மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.