நீங்கள் தேடியது "Dhanush 120 ft cut out"

எப்படி இருக்கிறது வட சென்னை..?
17 Oct 2018 11:18 AM IST

எப்படி இருக்கிறது வட சென்னை..?

கேரம் போர்டு விளையாட்டில் சாதிக்க நினைக்கும் அன்பு (தனுஷ்) வாழ்கையில், ரவுடியிசமும், அரசியலும் கலந்து எப்படி திசை மாற்றுகிறது என்பது தான் கதை.