நீங்கள் தேடியது "Devotional songs"
2 Aug 2020 11:36 AM IST
ஊரடங்கால் களையிழந்த ஆடிப் பெருக்கு விழா - மக்கள் வராததால் வெறிச்சோடிய காவிரிக்கரை
கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா, களையிழந்துள்ளது.
2 Aug 2020 9:26 AM IST
காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு வழிபாடு - ஊரடங்கு உத்தரவையும் மீறி கூடிய பொதுமக்கள்
கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது.
27 Aug 2019 9:07 AM IST
பக்தர்களை கவர்ந்த ரூ.18 லட்சம் பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்
கும்பகோணத்தில் 18 லட்ச ரூபாய் பணம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
3 Aug 2019 1:21 PM IST
தண்ணீர் இல்லாமல் களையிழந்த ஆடிப்பெருக்கு
தமிழகத்தில் வறண்டு போன நீர்நிலைகளில், ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது.
3 Aug 2019 11:16 AM IST
ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்... காவிரிக் கரையில் பெண்கள் உற்சாக வழிபாடு...
தமிழகம் முழுவதும் காவிரி கரை உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
30 July 2019 11:18 AM IST
ஆடித் திருவிழா - வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள் பர்வதவர்த்தினி
ஆடித் திருவிழாவை முன்னிட்டு நேற்று அம்பாள் பர்வத வர்த்தினி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
11 July 2019 2:35 PM IST
பல நூற்றாண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற விருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கோவை துடியலூர் அடுத்த வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
11 July 2019 12:24 PM IST
விருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்...
துடியலூர் அடுத்த வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
7 Feb 2019 9:01 AM IST
தை திருவிழா கோலாகலம் : பக்தர்கள் கரகம் எடுத்து ஊர்வலம்
நாமக்கல் மாவட்டம் மேட்டுகாடு பத்ரகாளியம்மன் கோயிலில் தைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
1 Feb 2019 9:22 AM IST
மண் சோறு சாப்பிட்ட 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள்...
மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மண்சோறு உண்ணும் நிகழ்வு விருத்தாசலத்தில் நடைபெற்றது.
15 Dec 2018 5:21 PM IST
ரசிகர்களை உருக வைத்த பாடகர் : ரூபாய் நோட்டுகளை வீசி வரவேற்பு
குஜராத் மாநிலம், நவ்சரியில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில், நாட்டுப்புற பாடகர் ஒருவரின் கச்சேரியில் மெய்மறந்த ரசிகர்கள், ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசி, அவரை உற்சாகப்படுத்தினர்.