நீங்கள் தேடியது "devotees"

புஷ்கார விழாவிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை  தளர்த்த கோரி உண்ணாவிரத போராட்டம் - தமிழிசை
23 Sept 2018 7:30 PM IST

புஷ்கார விழாவிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி உண்ணாவிரத போராட்டம் - தமிழிசை

தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு விதிக்கபட்டுள்ள கட்டுபாடுகளை தளர்த்த கோரிஉண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

துணிச்சலாக செயல்படும் நெல்லை மாவட்ட ஆட்சியர்
22 Sept 2018 1:03 AM IST

துணிச்சலாக செயல்படும் நெல்லை மாவட்ட ஆட்சியர்

நெல்லை மாவட்டத்தில் அதிரடியாக பல மாற்றங்களை கொண்டு வருவதோடு, முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையையும் தக்க வைத்திருக்கிறார் ஷில்பா பிரபாகர் சதீஷ்.

(21/09/2018) ஆயுத எழுத்து : புஷ்கர விழாவுக்கு கட்டுப்பாடு : காரணம் என்ன ?
21 Sept 2018 9:56 PM IST

(21/09/2018) ஆயுத எழுத்து : புஷ்கர விழாவுக்கு கட்டுப்பாடு : காரணம் என்ன ?

(21/09/2018) ஆயுத எழுத்து : புஷ்கர விழாவுக்கு கட்டுப்பாடு : காரணம் என்ன ?..சிறப்பு விருந்தினராக - வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்// பிரேமா ஐஏஎஸ் , அரசு அதிகாரி(ஓய்வு)// ராஜேந்திரன் ஐஏஎஸ், புஷ்கரம் ஏற்பாடு குழு

தாமிரபரணி மஹா புஷ்கரத்திற்கு எந்த  தடையும் விதிக்கவில்லை - மாவட்ட ஆட்சியர்
20 Sept 2018 12:09 PM IST

தாமிரபரணி மஹா புஷ்கரத்திற்கு எந்த தடையும் விதிக்கவில்லை - மாவட்ட ஆட்சியர்

தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் திருவிழா நடத்த எந்தவித தடையும் விதிக்கவில்லை என நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் தெரிவித்துள்ளார்.

புஷ்கரம் என்றால் என்ன?
20 Sept 2018 1:15 AM IST

புஷ்கரம் என்றால் என்ன?

நதிகளை வணங்கும் விழாக்கள் 'புஷ்கரம்' என அழைப்படுகின்றன

தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு தடை - அறநிலையத்துறை உத்தரவு
19 Sept 2018 7:22 PM IST

தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு தடை - அறநிலையத்துறை உத்தரவு

தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு சுவாமி எழுந்தருளுவது ஆகம விதிகளுக்கு மாறானது - அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்சோதி.

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்கள் தரிசனம்
18 Sept 2018 9:34 PM IST

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்கள் தரிசனம்

புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், 55 நாள் இடைவெளிக்குப்பின், பக்தர்கள் தரிசனத்திற்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

சாமி பிரசாதமாக மரக்கன்றுகளை வழங்கி அசத்திய இளைஞர்கள்
16 Sept 2018 11:21 AM IST

சாமி பிரசாதமாக மரக்கன்றுகளை வழங்கி அசத்திய இளைஞர்கள்

குடியாத்தத்தில் விநாயகரை தரிசனம் செய்த பக்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி இளைஞர்கள் அசத்தியுள்ளனர்.

ஏழுமலையான் கோயில் 3வது நாள் பிரம்மோற்சவம் : சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா
15 Sept 2018 12:28 PM IST

ஏழுமலையான் கோயில் 3வது நாள் பிரம்மோற்சவம் : சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்தில் 3வது நாளான இன்று மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பண்ணாரி அம்மன் கோயிலில் பஜனைக்கு ஏற்ப நடனம் ஆடிய பக்தர்கள்...
9 Sept 2018 9:53 PM IST

பண்ணாரி அம்மன் கோயிலில் பஜனைக்கு ஏற்ப நடனம் ஆடிய பக்தர்கள்...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு பஜனை நடைபெற்றது

கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார்
8 Sept 2018 2:06 AM IST

கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார்

பம்பை மேளம் முழங்க சிவதாண்டவமாடிய பக்தர்கள்

புதுப்பொலிவுடன் மீண்டும் ரோப் கார் சேவை - பக்தர்கள் மகிழ்ச்சி
30 Aug 2018 2:42 PM IST

புதுப்பொலிவுடன் மீண்டும் ரோப் கார் சேவை - பக்தர்கள் மகிழ்ச்சி

பழனி மலைக்கோவிலில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரோப் கார் சேவை பயன்பாடு தொடங்கியுள்ளது.