நீங்கள் தேடியது "devotees"

இன்று கந்தசஷ்டி விழாவின் 2 ஆம் நாள் : சுவாமி மலையில் பக்தர்கள் தரிசனம்
9 Nov 2018 12:21 PM IST

இன்று கந்தசஷ்டி விழாவின் 2 ஆம் நாள் : சுவாமி மலையில் பக்தர்கள் தரிசனம்

கந்தசஷ்டி விழாவில் இரண்டாம் நாளான இன்று சுவாமி மலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிநாத சுவாமியின் வீதி உலா நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
8 Nov 2018 2:05 PM IST

அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

கந்த சஷ்டி விழாவையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள், அங்கபிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

சுவாமிமலையில் சஷ்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்
8 Nov 2018 12:16 PM IST

சுவாமிமலையில் சஷ்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்

கும்பகோணத்தில் உள்ள 4ஆம் படைவீடான சுவாமிமலையில், ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
8 Nov 2018 11:57 AM IST

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கந்தபுராணம் அரங்கேறிய பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா தொடக்கம்
8 Nov 2018 11:12 AM IST

யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா தொடக்கம்

கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள் அங்கபிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

திருப்பதி : லட்சுமி சிலையை நன்கொடையாக அளித்த இஸ்லாமியர்
3 Nov 2018 3:43 PM IST

திருப்பதி : லட்சுமி சிலையை நன்கொடையாக அளித்த இஸ்லாமியர்

460 ஆண்டுகள் பழமையான பஞ்சலோக லட்சுமி சிலையை மும்பையை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் திருப்பதி தேவஸ்தான அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

மகா புஷ்கரம்- கடைசி நாளில் பக்தர்கள் குவிந்தனர்
23 Oct 2018 4:45 PM IST

மகா புஷ்கரம்- கடைசி நாளில் பக்தர்கள் குவிந்தனர்

மகா புஷ்கர விழாவின் இறுதி நாளான இன்று, நெல்லை தாமிரபரணி நதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

சபரிமலை விவகாரம்: ரெஹனாவுக்கும் முஸ்லீம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது - தமிமுன் அன்சாரி
21 Oct 2018 3:00 PM IST

சபரிமலை விவகாரம்: ரெஹனாவுக்கும் முஸ்லீம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது - தமிமுன் அன்சாரி

சபரிமலை கோயிலுக்குள் உள்ளே நுழைய முயன்ற சமூக ஆர்வலர் ரெஹனாவுக்கும் முஸ்லீம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் உரிய நியமங்களை நியமித்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம் -  திருவாடுதுறை ஆதினம்
21 Oct 2018 8:51 AM IST

"சபரிமலையில் உரிய நியமங்களை நியமித்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம்" - திருவாடுதுறை ஆதினம்

சபரிமலையில், உரிய நியமங்களை வகுத்து, தனி வழிபாட்டு தலம் அமைத்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம் என திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்

மகா புஷ்கரம் குறித்த புத்தகம் வெளியீடு
21 Oct 2018 6:55 AM IST

மகா புஷ்கரம் குறித்த புத்தகம் வெளியீடு

பாஜக மூத்த தலைவர் இல கணேசன், புத்தகத்தை வெளியிட, மூத்த பத்திரிக்கையாளர் மாலன் மற்றும் பேராசியர் கட்டளை கைலாசம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தாமிரபரணி நதிக்கு பரணி மகா ஆரத்தி காட்டும் விழா
21 Oct 2018 6:51 AM IST

தாமிரபரணி நதிக்கு பரணி மகா ஆரத்தி காட்டும் விழா

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கஸ்வர சுவாமிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா : குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்
19 Oct 2018 8:55 AM IST

பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா : குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்

பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது