நீங்கள் தேடியது "devotees"
7 Aug 2019 5:05 PM IST
"வரும் 13, 14, 16 ஆகிய நாட்களில் அத்திவரதரை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள்"
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு செய்யப்பட்டு வரும் கூடுதல் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
7 Aug 2019 8:54 AM IST
"அத்திவரதர் உற்சவம் 38ஆம் நாள் இன்று : ஆக-17 பகல் 12 மணிக்கு கிழக்கு கோபுரம் மூடப்படும்"
"மாலை 5 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்"
6 Aug 2019 10:12 AM IST
அத்திவரதர் உற்சவம் - 37ஆம் நாள் இன்று : வெண்மை நிறப்பட்டு அலங்காரத்தில் அத்திவரதர்
காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
4 Aug 2019 1:05 PM IST
ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
3 Aug 2019 1:21 PM IST
தண்ணீர் இல்லாமல் களையிழந்த ஆடிப்பெருக்கு
தமிழகத்தில் வறண்டு போன நீர்நிலைகளில், ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது.
3 Aug 2019 11:16 AM IST
ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்... காவிரிக் கரையில் பெண்கள் உற்சாக வழிபாடு...
தமிழகம் முழுவதும் காவிரி கரை உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
31 July 2019 1:36 PM IST
ஆடி அமாவாசை தினம் - காவிரி கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசையை ஒட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
31 July 2019 10:56 AM IST
"ஆடி அமாவாசை தினம் : முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு"
ஆடி அமாவாசையை ஒட்டி, திருவையாறு காவிரிக்கரையில் தண்ணீர் இல்லாததால், ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.
30 July 2019 11:18 AM IST
ஆடித் திருவிழா - வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள் பர்வதவர்த்தினி
ஆடித் திருவிழாவை முன்னிட்டு நேற்று அம்பாள் பர்வத வர்த்தினி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
28 July 2019 2:07 PM IST
28-வது நாள் அத்திவரதர் உற்சவம்: ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம்
விடுமுறை நாளான இன்று, திரளான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
28 July 2019 12:26 PM IST
அத்தி வரதர் உற்சவம்: "வெளிர்நீல நிறப் பட்டாடை அலங்காரத்தில் அத்திவரதர் " - பக்தர்கள் தரிசனம்
காஞ்சிபுரத்தில், அத்திவரதர் உற்சவத்தின் 28ஆம் நாளான இன்று, வெளிர் நீலநிறப் பட்டாடை அலங்காரத்தில், அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார்.
27 July 2019 11:30 AM IST
அத்திவரதர் 27வது நாள் - சாம்பல் பச்சை பட்டாடை அலங்காரம்
காஞ்சிபுரத்தில், அத்திவரதர் உற்சவத்தின் 27ஆம் நாளான இன்று, சாம்பல் பச்சை வண்ண பட்டாடை அலங்காரத்தில், அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார்.