நீங்கள் தேடியது "devotees"
12 Sept 2019 1:53 PM IST
2015ஆம் ஆண்டில் ஜீவசமாதி அடைய முயன்ற சாமியார் - அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
2015ஆம் ஆண்டில் ஜீவசமாதி அடைய முயன்ற சாமியார் - அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
2 Sept 2019 11:26 AM IST
வினை தீர்க்கும் விநாயகர் - சிறப்பு நிகழ்ச்சி 02.09.2019
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம்
2 Sept 2019 10:32 AM IST
விநாயகர் சதுர்த்தி 2019 : பிள்ளையார்பட்டியில் சிறப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர்
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி வழிபாடு செய்து வருகின்றனர்.
19 Aug 2019 12:24 PM IST
அரசு துறைகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்க தான் செய்யும் - அமைச்சர் ஜெயக்குமார்
காவல் ஆய்வாளரை காஞ்சிபுரம் ஆட்சியர் மிரட்டியதை பெரிது படுத்தக் கூடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
18 Aug 2019 2:45 AM IST
அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார் அத்திவரதர்
காஞ்சிபுரத்தில் 47 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்த அத்திவரதர், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார்.
17 Aug 2019 7:45 AM IST
"பல ஆண்டுகள் நீரில் இருந்தாலும் அத்திவரதர் சிலை பொலிவு மாறாது" - மூத்த சிற்பக் கலைஞர்
பால் வடியும் மரம் என்பதால் அத்திவரதர் சிலை பல ஆண்டுகள் நீரில் இருந்தாலும் அதன் பொலிவு மாறாது என்று மூத்த சிற்பக்கலைஞர் மாமல்லபுரம் ஹரிதாஸ் ஸ்தபதி தெரிவித்துள்ளார்.
17 Aug 2019 3:00 AM IST
"அனந்தசரஸ் குள தண்ணீரின் தரம் பற்றி அறிக்கை வேண்டும்" - மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளத்தில் நிரப்ப உள்ள தண்ணீரின் தரம் குறித்து அறிக்கை அளிக்கும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17 Aug 2019 2:55 AM IST
காஞ்சிபுரத்தில் அத்திரவரதர் உற்சவம் நிறைவு - நள்ளிரவிலும் கொட்டும் மழையில் தரிசித்த பக்தர்கள்
காஞ்சிபுரத்தில் அத்திரவரதர் உற்சவம் இன்றுடன் முடிவடையும் நிலையில் நேற்று நள்ளிரவு வரை கொட்டும் மழையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
17 Aug 2019 1:30 AM IST
அத்திவரதர் வைபவம்: சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு
அத்திவரதர் வைபவம் வெகு விமரிசையாக நடப்பதற்கு உதவிய அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
8 Aug 2019 4:05 PM IST
"அத்திவரதர் தரிசனம் வரும் 16ஆம் தேதியோடு நிறைவடைகிறது" - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை பொதுமக்கள் 17ஆம் தேதி தரிசிக்க முடியாது எனவும், அதற்கு பதிலாக 16ஆம் தேதி நேரம் நீட்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
8 Aug 2019 1:01 PM IST
அத்திவரதர் உற்சவத்தின் 39வது நாள் : கிளி பச்சை நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சி
அத்திவரதர் உற்சவத்தின் 39வது நாளான இன்று, அத்திவரதர் கிளி பச்சை நிற பட்டாடையில் அருள் பாலித்து வருகிறார்.
7 Aug 2019 5:10 PM IST
அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.