நீங்கள் தேடியது "dengue"
3 Nov 2018 3:59 PM IST
சுகாதார சீர்கேடு : அரசு மருத்துவமனைக்கு ரூ.10,000 அபராதம்
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.
3 Nov 2018 3:23 PM IST
தமிழகத்தின் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் நிலவரம்
தமிழகத்தில் தற்போது பல்வேறு காய்ச்சல்கள் பரவி வரும் நிலையில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்த நிலவரத்தை தற்போது பார்க்கலாம்.
2 Nov 2018 7:19 PM IST
கொட்டும் மழையில் டெங்கு ஒழிப்பு பணி : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை கண்டு நெகிழும் மக்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு கொட்டும் மழையிலும் டெங்கு ஒழிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.
2 Nov 2018 12:35 PM IST
டெங்கு, பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - விஜயபாஸ்கர்
டெங்கு, பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - விஜயபாஸ்கர்
2 Nov 2018 12:14 AM IST
டெங்கு, பன்றிக்காய்ச்சல் சாவு : குடும்பத்தினருக்கு, ஸ்டாலின் ஆறுதல்
கொளத்தூர் தொகுதியில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
1 Nov 2018 1:58 PM IST
டெங்கு கொசு விஷயத்தில் அலட்சியம் - ஆலைகளுக்கு ரூ.3 லட்சம் அபராதம்
டெங்கு கொசு விஷயத்தில் அலட்சியம் - ஆலைகளுக்கு ரூ.3 லட்சம் அபராதம்
31 Oct 2018 2:47 PM IST
கோயம்பேடு சந்தையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
சென்னை கோயம்பேடு சந்தையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
30 Oct 2018 4:37 PM IST
சேலம் : 8 மாத கர்ப்பிணி பெண் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு
சேலம், மகுடஞ்சாவடி அருகே உள்ள தப்பக்குட்டையை சேர்ந்த சுகன்யா என்ற கர்ப்பிணி பெண் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
29 Oct 2018 7:07 PM IST
"பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை" - அன்புமணி ராமதாஸ்
பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
29 Oct 2018 2:02 PM IST
கொடைக்கானல் பகுதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார மலை கிராமங்களில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
29 Oct 2018 10:15 AM IST
மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலி - பொதுமக்கள் பீதி
மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலி - பொதுமக்கள் பீதி
28 Oct 2018 9:36 PM IST
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு பரவலாக இல்லை - விஜயபாஸ்கர்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்