நீங்கள் தேடியது "delhi highcourt"
22 May 2023 12:53 PM IST
#BREAKING || ரூ.2000 நோட்டு விவகாரம் - நீதிமன்றத்தில் மனு
13 Jun 2022 7:13 PM IST
மீண்டும் விசாரணையில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் | விசா முறைகேடு வழக்கு
17 Jan 2020 12:16 AM IST
நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை டெல்லி அரசு தடுக்க முயற்சிக்கிறது - நிர்பயா தாயார் ஆஷா தேவி குற்றச்சாட்டு
நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிடுவதை தடுப்பதற்கான வேலையை,டெல்லி அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாக, நிர்பயா தாயார் ஆஷா தேவி புகார் தெரிவித்துள்ளார்.
16 Jan 2020 1:31 AM IST
நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் மனு - இன்று விசாரணை
நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் மனு, இன்று பிற்பகல் 2 மணியளவில் விசாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
28 Nov 2019 12:51 AM IST
2-ஜி வழக்கில், சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு மனு: விசாரணை டிச.9-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
2-ஜி வழக்கில், சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
21 Aug 2019 5:31 PM IST
"ஓடி ஒளியாமல் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்" - ப.சிதம்பரத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தல்
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஓடி ஒளியாமல், வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
21 Aug 2019 5:26 PM IST
"நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து விடுமா?" - மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்தால், நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து விடுமா என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
21 Aug 2019 5:23 PM IST
சிதம்பரம் மீதான நடவடிக்கை : "அரசியல் காழ்ப்புணர்வே காரணம்" - ஸ்டாலின்
ப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியானது என்றும், சட்ட நிபுணரான ப.சிதம்பரம் அதனை சட்டப்பூர்வமாக சந்திப்பார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
21 Aug 2019 5:16 PM IST
"அதிகாரத்தை மோடி அரசு துஷ்பிரயோகம் செய்கிறது" - ராகுல்காந்தி கண்டனம்
ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
20 Aug 2019 4:40 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப. சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
5 April 2019 6:40 PM IST
ஆடிட்டர் குருமூர்த்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - வழக்கு விசாரணை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
குருமூர்த்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கை வேறொரு அமர்வுக்கு மாற்றி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு