நீங்கள் தேடியது "Defamation case Seeman"
11 Jan 2020 8:26 AM IST
அவதூறு வழக்கு - சீமான் நேரில் ஆஜராக உத்தரவு
கடந்த செப்டம்பர் 14ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேசியதாக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.