நீங்கள் தேடியது "defamation against chief minister"

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு: ரத்து செய்ய கோரி ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு
10 July 2019 12:47 PM GMT

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு: ரத்து செய்ய கோரி ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக தம் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.