நீங்கள் தேடியது "Decreased"

கடுமையான மந்த நிலையில் உலகப் பொருளாதாரம் - சர்வதேச செலாவணி நிதியம் எச்சரிக்கை
19 April 2020 3:07 PM IST

"கடுமையான மந்த நிலையில் உலகப் பொருளாதாரம்" - சர்வதேச செலாவணி நிதியம் எச்சரிக்கை

உலக பொருளாதாரம், தற்போது , "கடுமையான மந்த நிலைக்கு" செல்வதாக சர்வதேச செலவணி நிதியம் தெரிவித்துள்ளது. அது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு

ஊரடங்கு உத்தரவு - கார் விற்பனை 90 சதவீதம் வரை சரிவு
3 April 2020 5:51 PM IST

ஊரடங்கு உத்தரவு - கார் விற்பனை 90 சதவீதம் வரை சரிவு

கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடும் இழப்பை கண்டுள்ளன. அது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.

நாமக்கல்லில் முட்டை விலை 16 காசுகள் குறைவு
17 Feb 2020 4:28 PM IST

நாமக்கல்லில் முட்டை விலை 16 காசுகள் குறைவு

நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 16 காசுகள் குறைந்து, 4 ரூபாய் 5 காசுகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை செயல்பாடுகளில் அரசு தலையீடு இல்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
20 Sept 2018 3:36 PM IST

காவல்துறை செயல்பாடுகளில் அரசு தலையீடு இல்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக காவல்துறை செயல்பாடுகளில் அரசு தலையீடு இல்லை என்றும், சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 40,000 கனஅடியாக சரிந்தது...
23 Aug 2018 7:28 AM IST

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 40,000 கனஅடியாக சரிந்தது...

மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று மாலையில் 40 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு...
21 Aug 2018 9:13 AM IST

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு...

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 1.50 லட்சம் கனஅடியில் இருந்து 1 லட்சம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.