நீங்கள் தேடியது "decide"

இடைத்தேர்தலை தள்ளிவைப்பது குறித்து முதல்வரும், துணை முதல்வரும் முடிவு செய்வார்கள் - கடம்பூர் ராஜு
27 Nov 2018 3:02 PM IST

இடைத்தேர்தலை தள்ளிவைப்பது குறித்து முதல்வரும், துணை முதல்வரும் முடிவு செய்வார்கள் - கடம்பூர் ராஜு

கஜா புயல் காரணமாக இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற நிலையைத்தான், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வெளிப்படுத்தி இருப்பதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

7 பேர் விடுதலை விவகாரம் : ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும் - அமைச்சர் சி.வி.சண்முகம்
27 Nov 2018 2:43 PM IST

7 பேர் விடுதலை விவகாரம் : ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும் - அமைச்சர் சி.வி.சண்முகம்

ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவு செய்ய வேண்டும் என, தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

நிவாரணம் தொடர்பாக மத்திய அரசு தான் முடிவு செய்யும் - மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட்
25 Nov 2018 3:24 PM IST

நிவாரணம் தொடர்பாக மத்திய அரசு தான் முடிவு செய்யும் - மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட்

கஜா புயல் பாதிப்பு குறித்து 2-வது நாளாக ஆய்வு நடத்தி வரும் மத்திய குழுவினர், இன்று தஞ்சை மாவட்டத்தில் சேத பகுதிகளை பார்வையிட்டனர்.

ஸ்டாலின் கை காட்டும் நபரே அடுத்த பிரதமர் - துரைமுருகன்
12 Sept 2018 8:28 AM IST

ஸ்டாலின் கை காட்டும் நபரே அடுத்த பிரதமர் - துரைமுருகன்

திமுக தலைவர் ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவரே அடுத்த பிரதமர் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.