நீங்கள் தேடியது "December"
3 Nov 2022 4:34 PM
கூகுள் பே, போன் பே-விற்கு செக்!...டிசம்பர் 31 டெட்லைன்..அடுத்தது என்ன?
7 Nov 2018 12:56 PM
உயிரோடு இருப்பதற்கான டிஜிட்டல் சான்றிதழ் : ஓய்வூதியதாரர்கள் நவம்பர், டிசம்பரில் சமர்ப்பிக்க வேண்டும்
ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழை, டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பது கட்டாயம் என சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சலில்சங்கர் தெரிவித்துள்ளார்.
23 Oct 2018 5:28 AM
இந்தியன்-2க்கு தயாராகிறார் கமல்ஹாசன்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் "இந்தியன் -2" படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது.
14 Oct 2018 3:00 PM
60 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்...
டிசம்பர் மாதத்தில் இயக்கப்படவுள்ள 60 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
23 Aug 2018 8:36 AM
வாஜ்பாயின் அஸ்தி இன்று பல்வேறு இடங்களில் கரைக்கப்படுகிறது
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி லக்னோ, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் கரைக்கப்படுகிறது.
20 Aug 2018 2:40 PM
"வாஜ்பாய் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் அதுவே உண்மையான அஞ்சலி " - பிரதமர் மோடி
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுகளை நிறைவேற்றுவதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
19 Aug 2018 9:20 AM
வாஜ்பாய் அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்டது
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி, உத்தரகண்ட் மாநிலம் ஹிரித்துவாரில் கங்கையில் கரைக்கப்பட்டது.