நீங்கள் தேடியது "death sentence"

உடுமலை சங்கர் கொலை வழக்கு : கவுசல்யாவின் தந்தை விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு
7 Sept 2020 3:57 PM IST

உடுமலை சங்கர் கொலை வழக்கு : கவுசல்யாவின் தந்தை விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு

உடுமலை சங்கர் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலைக்கு எதிராகவும், ஜெகதீஷ் உட்பட 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததற்கு எதிராகவும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.

சங்கர் வழக்கில் சின்னசாமி விடுதலை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
18 Aug 2020 10:45 AM IST

சங்கர் வழக்கில் சின்னசாமி விடுதலை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

உடுமலை சங்கர் கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

(22/06/2020) ஆயுத எழுத்து -  சங்கர் கொலை வழக்கு :  தீர்ப்பும்... திருப்பமும்...
22 Jun 2020 10:46 PM IST

(22/06/2020) ஆயுத எழுத்து - சங்கர் கொலை வழக்கு : தீர்ப்பும்... திருப்பமும்...

(22/06/2020) ஆயுத எழுத்து - சங்கர் கொலை வழக்கு : தீர்ப்பும்... திருப்பமும்... சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை // பாலபாரதி, சிபிஎம் // சிவசங்கரி, அதிமுக // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்

இன்றைய நாளை நாட்டில் உள்ள பெண்களுக்கு அர்ப்பணிக்கிறோம் - நிர்பயா தாய்
20 March 2020 10:21 AM IST

இன்றைய நாளை நாட்டில் உள்ள பெண்களுக்கு அர்ப்பணிக்கிறோம் - நிர்பயா தாய்

நிர்பயாவுக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்ததாக அவரது தாய் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.

நிர்பயா கொலை குற்றவாளி கருணை மனு - பரிசீலனையை தொடங்கிய மத்திய உள்துறை அமைச்சகம்
17 Jan 2020 1:13 AM IST

நிர்பயா கொலை குற்றவாளி கருணை மனு - பரிசீலனையை தொடங்கிய மத்திய உள்துறை அமைச்சகம்

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் அனுப்பி வைத்தார்.

சூடானில் 29 பேருக்கு தூக்கு தண்டனை - நீதிமன்றம் அதிரடி
1 Jan 2020 8:27 AM IST

சூடானில் 29 பேருக்கு தூக்கு தண்டனை - நீதிமன்றம் அதிரடி

சூடானில் போராட்டக்காரர் ஒருவரை சிறையில் கொடுமைப்படுத்தி கொன்ற வழக்கில் 29 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
25 July 2019 11:53 AM IST

"நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு" - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் போது சம்பந்தப்பட்ட குற்றவாளி, வாழ்நாள் முழுக்க சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இன்று தீர்ப்பு...
17 July 2019 11:31 AM IST

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இன்று தீர்ப்பு...

பாகிஸ்தான் ராணுவ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று பிற்பகல் தீர்ப்பு வெளியாகிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் - சௌம்யா அன்புமணி
21 Jun 2019 5:16 PM IST

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் - சௌம்யா அன்புமணி

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சௌம்யா அன்புமணி தெரிவித்துள்ளார்.

சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை
8 April 2019 1:33 PM IST

சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

சேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி
13 Nov 2018 1:49 AM IST

சேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி

சேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.

இலங்கையில் 42 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கு தண்டனை
12 July 2018 8:15 AM IST

இலங்கையில் 42 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கு தண்டனை

இலங்கையில் 42 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கு தண்டனை நடைமுறைக்கு வருகிறது.