நீங்கள் தேடியது "Deadlock in DMDK Alliance"
14 July 2019 5:51 AM IST
ரேசன் கடையில் அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது - செல்லூர் ராஜூ
கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
3 July 2019 7:18 PM IST
சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னை அமைச்சராக்கியவர் ஜெயலலிதா - செல்லூர் ராஜூ
தன்னை பிள்ளை போல ஜெயலலிதா பார்த்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
26 April 2019 8:00 AM IST
சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ஏப்ரல் 29 கடைசி நாள்
சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வரும் 29ந்தேதி வரை சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரால் பெறப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
26 April 2019 7:56 AM IST
4 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
9 March 2019 2:08 PM IST
"நாகரீகமற்ற பேச்சுதான் தே.மு.தி.க வீழ்ச்சிக்கு காரணம்" - கனகராஜ் , சூலூர் எம்.எல்.ஏ.
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா அங்குள்ள உக்கடம் பகுதியில் நடைபெற்றது.
8 March 2019 3:22 PM IST
தே.மு.தி.க வுடன் விரைவில் சுமூக உடன்பாடு எட்டப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் விரைவில் சுமூக உடன்பாடு எட்டப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
8 March 2019 2:08 PM IST
துரைமுருகன் வீட்டை முற்றுகையிட தே.மு.தி.க.வினர் முயற்சி
திமுக பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி இல்லத்தை முற்றுகையிட்டு தேமுதிக கட்சியினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
8 March 2019 1:06 AM IST
"திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்" - வைகோ
தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
7 March 2019 4:30 PM IST
கூட்டணி விவகாரம் : விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை...
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தே.மு.தி.க. கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் இன்றும் ஆலோசனை நடத்தினார்.