நீங்கள் தேடியது "Date palm Push up yields"

தர்மபுரி : வறட்சியிலும், பேரீச்சை விளைச்சல் அமோகம்
25 Jun 2019 11:05 AM IST

தர்மபுரி : வறட்சியிலும், பேரீச்சை விளைச்சல் அமோகம்

தர்மபுரி மாவட்டத்தில், கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், அரேபிய பேரீச்சை அதிக விளைச்சலை கொடுத்திருப்பதால், விவசாயி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.