நீங்கள் தேடியது "damage"
19 Nov 2022 5:10 PM IST
தூங்கிக்கொண்டு இருந்த குழந்தைகள் மேல் - பட்டென்று இடிந்து விழுந்த ஓட்டு வீடு
30 Oct 2022 8:50 AM IST
இடிந்து விழும் நிலையில் மின் கம்பங்கள்...எலும்பு கூடாய் காட்சி அளிக்கும் அவலம்
9 Nov 2021 5:56 PM IST
சென்னை மழை பாதிப்பு - பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
சென்னையில் மழை பாதிப்புகளை சீர்செய்வதற்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
25 July 2021 8:54 AM IST
கொரோனா பாதிப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு.. படக்குழுவுடன் உள்ளூர் மக்கள் வாக்குவாதம்
கொரோனா பாதிப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு.. படக்குழுவுடன் உள்ளூர் மக்கள் வாக்குவாதம்
18 Jun 2021 2:22 PM IST
மின் பொறியாளர் அலுவலகத்தில் தீ விபத்து.. மின் தளவாட பொருட்கள் எரிந்து சேதம்
நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் அமைந்துள்ள உதவி மின் பொறியாளர் கட்டடம் பழுதடைந்ததன் காரணமாக அருகிலுள்ள சூர்யா நகருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.
27 May 2021 4:36 PM IST
யாஸ் புயல் பாதிப்பு - மீட்பு பணிகள் தீவிரம்... ரோந்து படகு மூலம் கிராம மக்கள் மீட்பு
யாஸ் புயல் பாதித்த ஒடிசா மேற்குவங்கம் மாநிலங்களில் கடலோர காவல் படையின் ரோந்து படகுகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளன.
23 April 2020 8:46 AM IST
முடங்கிய அகர்பத்தி தொழில் - 6,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் அகர்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் குடிசை தொழில்கள் முடங்கி போயுள்ளன.
29 Aug 2019 12:56 AM IST
மது அருந்த ரயில்வே தண்டவாள கொக்கிகளை கழற்றி விற்பனை - ரயில்வே ஐஜி வனிதா
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் கொக்கிகள் அகற்றப்பட்ட சம்பவத்தில், ரயிலை கவிழ்க்கும் சதி இல்லை என ரயில்வே ஐஜி வனிதா கூறியுள்ளார்.
29 May 2019 3:50 PM IST
கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் பயன்படுத்தப்படுவது 300 டி.எம்.சி மட்டுமே - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கேரள அமைச்சர்
கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் 3 ஆயிரம் டி.எம்.சி அளவிற்கு தண்ணீர் இருந்தாலும் அவற்றில் 300 டி.எம்.சி மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
9 May 2019 1:31 AM IST
கிருஷ்ணா கால்வாய் கரைகள் சேதம் - சீர் செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கிருஷ்ணா கால்வாயில் பல இடங்களில் கரைகள் சரிந்து உள்ளதால் பூண்டி ஏரிக்கு வரும் நீர் வரத்து குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
20 Jan 2019 10:39 AM IST
அரசு பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை : குடும்பத்தினருக்கும் விஷம் கொடுத்து கொன்ற கொடூரம்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் அந்தோணி ஆரோக்கியதாஸ் என்பவர் தமது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 Dec 2018 3:27 AM IST
கடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு
கடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு