நீங்கள் தேடியது "Dalit"

ஊராட்சி தலைவர் தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரம் : ஊராட்சி செயலாளர் சிந்துஜா சஸ்பெண்ட், கைது
10 Oct 2020 7:39 PM IST

ஊராட்சி தலைவர் தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரம் : ஊராட்சி செயலாளர் சிந்துஜா சஸ்பெண்ட், கைது

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமறைவாகியுள்ளார்.

தலித் ஊராட்சித் தலைவர் அவமதிப்பு - சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படம்
10 Oct 2020 11:57 AM IST

தலித் ஊராட்சித் தலைவர் அவமதிப்பு - சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படம்

சிதம்பரம் அருகே தெற்குதிட்டை தலித் ஊராட்சி மன்ற பெண் தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து, புவனகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோகுல் ராஜ் வழக்கில் யுவராஜின் ஜாமின் மனு தள்ளுபடி  - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
30 Sept 2020 5:51 PM IST

கோகுல் ராஜ் வழக்கில் யுவராஜின் ஜாமின் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய யுவராஜின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பள்ளியில் புகுந்து ஆசிரியர் தாக்கப்பட்ட விவகாரம்-தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்பதால் தாக்கப்பட்டேன் - பாதிக்கப்பட்ட ஆசிரியர் சரவணன் குற்றச்சாட்டு
11 Sept 2019 6:30 PM IST

பள்ளியில் புகுந்து ஆசிரியர் தாக்கப்பட்ட விவகாரம்-"தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்பதால் தாக்கப்பட்டேன்" - பாதிக்கப்பட்ட ஆசிரியர் சரவணன் குற்றச்சாட்டு

பள்ளியில் புகுந்து ஆசிரியர் தாக்கப்பட்ட விவகாரம்-"தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்பதால் தாக்கப்பட்டேன்" - பாதிக்கப்பட்ட ஆசிரியர் சரவணன் குற்றச்சாட்டு

தொகுதிவாசி...மாத்தியோசி... திருமாவளவனை நோக்கி கோரிக்கைகளை முன் வைத்த பெண்கள்...
3 April 2019 11:30 AM IST

தொகுதிவாசி...மாத்தியோசி... திருமாவளவனை நோக்கி கோரிக்கைகளை முன் வைத்த பெண்கள்...

சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவனை நோக்கி வாக்காளர்கள் எழுப்பும் கேள்விகள்...

தினகரன் எத்தனை மேல்முறையீடு செய்தாலும் இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
6 March 2019 7:21 AM IST

தினகரன் எத்தனை மேல்முறையீடு செய்தாலும் இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

சின்னம் தொடர்பான வழக்கில் அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் எத்தனை மேல்முறையீடு செய்தாலும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள்  ஒதுக்கீடு
5 March 2019 2:43 PM IST

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அ.ம.மு.க. தனித்து போட்டி - தினகரன் திட்டவட்டம்...
4 March 2019 5:04 PM IST

அ.ம.மு.க. தனித்து போட்டி - தினகரன் திட்டவட்டம்...

நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிட போவதாக தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.