நீங்கள் தேடியது "Cyclone Yaas Impact Rameswaram"
26 May 2021 8:15 AM GMT
ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் யாஸ் புயல் காரணமாக கடல் சீற்றம் - உள்வாங்கிய கடல்நீர்
ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில், யாஸ் புயல் காரணமாக கடல்நீர் உள்வாங்கியதால், படகுகள் தரைதட்டி நிற்கின்றன. யாஸ் புயல் காரணமாக நேற்று மாலை பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது.