நீங்கள் தேடியது "cyclone yaas forecast"
24 May 2021 8:53 AM GMT
வங்க கடலில் உருவாகியது 'யாஸ்' புயல் - மேற்கு வங்கத்தில் கரையை கடக்க வாய்ப்பு
வங்க கடல் பகுதியில் உருவாகிய யாஸ் புயல், ஒடிசாவின் பாரதீப் தீவுக்கும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கும் இடையே கரையை கடக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.