நீங்கள் தேடியது "Cyclone Warning"
19 July 2020 2:30 PM IST
டெல்லியில் தொடரும் கன மழை : வீடுகள் இடிந்து கால்வாயில் விழுந்தது
டெல்லியில் கன மழை காரணமாக மழை வடிநீர் கால்வாய் அருகே இருந்த வீடுகள் இடிந்து கால்வாய்க்குள் விழுந்தது.
25 Jun 2020 5:08 PM IST
"தமிழகம், புதுவையில் 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
20 Oct 2019 2:42 PM IST
"சென்னையில் மிதமான மழை தொடரும்" - வானிலை மைய இயக்குநர் புவியரசன்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
19 Oct 2019 2:01 AM IST
வடகிழக்கு பருவமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கூட்டம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பங்கேற்பு
வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
18 Oct 2019 4:15 AM IST
சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை, அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளம்
சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது.
23 Aug 2019 7:28 PM IST
கன்னியாகுமரி : கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீர்... விடிய விடிய தூக்கத்தை தொலைத்த மக்கள்
கன்னியாகுமரி அருகே திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, வீடுகளுக்கு தண்ணீர் புகுந்ததால், மீனவர்கள் கடும் அவதியுற்றனர்.
7 Aug 2019 3:34 PM IST
"கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்
வடமேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 July 2019 4:12 PM IST
28, 29ம் தேதிகளில் குஜராத்தில் வெள்ளம் ஏற்படும் - வானிலை ஆர்வலர் செல்வக்குமார்
குஜராத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
13 Jun 2019 10:17 AM IST
குஜராத்தில் பிற்பகல் கரை கடக்கிறது வாயு புயல்...
குஜராத்தில் இன்று பிற்பகல் வாயு புயல் கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
7 Jun 2019 6:14 PM IST
அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் தாவி தாவி அட்டகாசம் செய்த குரங்கு...
மேஜையில் தாவித் தாவிக் குதித்த குரங்கை, நீண்ட போராட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் வெளியேற்றினர்.
26 April 2019 7:54 AM IST
கடல் சீற்றம் - தூண்டில் வளைவுகள் அமைக்க மீனவர்கள் கோரிக்கை
மேற்கு கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
25 April 2019 6:58 PM IST
கடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை
கடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.